English to Tamil Dictionary: குட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberdeen
ஸ்காத்லாந்தில் உள்ள நகரம் குட்டைநாய் வகை
Aberdeen Terrier
குட்டைநாய் வகை
Acrobatic
கழைக் கூத்தாடிக்குரிய குட்டிக்கரணம் இடுகிற.
Alfalfa Dwarf
குதிரை மசால் குட்டைநோய்
Allotropous
(தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprentice
பணிபயில்பவர் மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர் புதுவேலையாள் கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Astrakhan
சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை முரட்டுத் துணிவகை.
Auk
குட்டையான இறுகளையுடைய கடல்பறவை.
Baby
குழந்தை மதலை குழந்தை போன்றவர் குழந்தை மனப்பான்மையுடையவர் உலகம் தெரியாதவர் இனத்திற் சிறியது கன்று குட்டி குஞ்சு பிள்ளை(வினை) குழந்தையாக நடத்து செல்லங்கொடு.
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Badger-legged
குட்டையும் நெட்டையுமான காலம்களையுடைய.
Bandanar Bandanna
(இ.) வண்ணப்புள்ளியிட்ட கைக்குட்டை மணிக்குட்டை.
Bedwarf
குள்ளமாக்கு குட்டையாக்கு.
Belcher
பலநிறக் கழுத்துக்குட்டை.
Bhil Or Jhil
குட்டை
Boomer
ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண் அமெரிக்கச்சசெவ்வாணில் வகை.
Brachet
பெண் வேட்டைநாய் குட்டி நாய் குருளை
Brachypterous
குட்டை இறகுடைய.
Bratchet
வேட்டை நாய் குட்டி நாய் பெட்டை நாய் சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Budge
ஆட்டுக்குட்டித்தோல் இளஆட்டுக் கம்பளி (வினை) பகட்டான தற்பெருமையான விறைப்பான.
Bull-pup
விடாப்பிடி வேட்டைநாயின் சிறுகுட்டி.
Bull-terrier
விடாப்பிடி வேட்டைநாய் இனவகைக்கும் குட்டைநாய் இனவகைக்கும் இடைக்கலப்பான சிறு வேட்டை நாய்வகை.
Bun
அப்பவகை சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
Random Fonts
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10955
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18408
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960045
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8168
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18043
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14019
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7057
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17092
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50445

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close