Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குண்டுகளை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arquebusade
துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர்.
Ball-bearings
சுழலும் அச்சு உருளையமைப்பு உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.
Ballproof
குண்டுகளால் துளைக்கப்பட முடியாத.
Bandelier
துப்பாக்கிக் குண்டுகளுக்கான தோளணிப்பட்டை.
Bomb
வெடிகுண்டு எறிகுண்டு வான்வீழ்குண்டு தெறிகுண்டு எரிமலை வெடித்திரன் (வினை) வெடி குண்டுகளால் தாக்கு.
Bomb-disposal
வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல்.
Bomb-load
வானுர்தி கொண்டுசெல்லும் வெடிகுண்டுத் தொகுதி வானுர்தி வெடிகுண்டுகளின் எடை.
Bomb-proof
வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
Bomb-sight
வெடிகுண்டுகளைக் குறிபார்த்த தெய்யும் வானுர்திப் பொறியமைவு.
Bomb-vessel
வெடிகுண்டுகளைக் கொண்டு செல்லும் கலம்.
Bombard
வெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு பழிப்புரையால் அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு.
Cantridge
வெடிக்கலம் வெடியுறை தோட்டா குண்டுகள் செறிந்துள்ள பொதியுறை பீரங்கிக்குரிய வெடிமருந்து உறை.
Case-shot
சிதறு குண்டாகப் பயன்படுத்தப்படும் இரவைக் குண்டுகளடங்கிய தகர அடைப்பு.
Coehorn
(படை.) குண்டுகளை எறிவதற்கான சிறு பீரங்கி.
Colander
வடிகட்டி அரிகலம் சிப்பல் குண்டுகள் உருக்கி வார்ப்பதற்கான சிப்பல் போன்ற வார்ப்பிரும்பு (வி.) சிப்பலில் அரித்து வடிகட்டு.
Conventional
மரபொழுங்கு சார்ந்த வழுக்காற்றுத் தொடர்புள்ள புலனெறி வழக்கார்ந்த மரபொழுங்கின் வயப்பட்ட வழக்கமான இயல்பற்ற கட்டுபட்ட செய்ற்கையான பொது இணக்க ஒப்பந்தப் பயனான குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத.
Crow-bill
காயங்களிலிருந்து துப்பாக்கிக் குண்டுகளை எடுக்கும் மருத்துவச் சாமணம்.
Defilade
வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
Delouse
பேனை ஒழி நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று.
Grape
கொடிமுந்திரி திராட்சைப்பழம் குதிரையின் காலில் ஏற்படும் கட்டி பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி கொத்துக்குண்டு.
Grape-shot
தெறிகுண்டு பீரங்கி சுடும்போது பரவலாகத்தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி.
Meickey Mouse
திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர் (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி.
Mortar
கல்வம் குழியம்மி சிறு பீரங்கி வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு காரை சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து (வினை) காரைபூசு சுண்ணச் சாந்தோடு சேர் சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.
Portfire
வெடிகுண்டுகளைப் பற்றவைப்பதற்கான பொறியமைவு சுரங்கமறுக்கையில் வெடிமருந்துகளுக்குத் தீக்கொளுவுவதற்கான பொறியமைவு.
Run-up
வேட்டைநாய் முகப்புப்போட்டி வேட்டையில் முயல் திசைதிருப்பத்துக்குள் வேட்டைநாய்களுக்கிடையிலுள்ள போட்டி ஏற்றவீச்சு விமானவகையில் வெடிகுண்டுகளைப் போடும்போது செல்லும் ஒருசீரான வேகச் செலவு.
Random Fonts
Tam Appar
Download
View Count : 49962
ELCOT-Madurai
Download
View Count : 13929
Tam Shakti 32
Download
View Count : 22839
Sundaram-3811
Download
View Count : 16877
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11231
TAU_Elango_Pallavi
Download
View Count : 13485
Kksblack
Download
View Count : 11084
Akarathi
Download
View Count : 82337
Elocot Kanchi
Download
View Count : 33075
Latha
Download
View Count : 1441191
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website