Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குதித்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Balk-line
மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Bob
குதித்தாடும் பொருள் ஊசல் குண்டு எடை நுல் குண்டு காற்றாடி வாலின்எடைகுண்டு சட்டித்தலை குறுகத்தறித்த முடி குஞ்சம் தறித்த குதிரைவால் மயிர் பழக்கொத்து புழுக்களின் தொகுதி புழுக்கூடு பாவின் ஈ.ற்றுக்குறிலடி எருப்பிசைத்துணுக்கு பல்லவி வெட்டியிழுப்பு தலையசைப்பு சிறு வணக்கம் மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு மென்மையான தட்டு மெல்லிய அடி கேலித்துணுக்கு தொங்கட்டம் ஆங்கில வெள்ளிக்காசு (வினை) துள்ளிபாடு தலையசைத்து வணக்கம் தெரிவி சட்டென விலகு வெட்டியிழு நழுவி ஏய் புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு மயிர் குறுக வெட்டு வால் குறுகத்திறி வணக்கத்துடன் காரியமாற்று துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
Brute
விலங்கு மாக்களினம் காட்டுமிராண்டி பகுதிதறிவில்லாதவர் கொடுமையானவர் அறிவிலி (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த பகுதித்தறிவுக்குமாறான அறிவுக்குபொருந்தாக அறிவற்ற முரட்டுத்தனமான நாகரிகமற்ற.
Buck3
குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
Convulse
அதிரவை நடுக்குறுத்து அஞ்சி நடுங்கவை துடிதுடிக்கவை பிடித்தாட்டு சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
Curvet
குதிரையின் மென் பாய்ச்சல் முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம் துள்ளிக் குதித்தல் குதியாட்டம் (வி.) துள்ளிப்பாய் குதித்து மகிழ்.
Dabble
நீரில் குதித்தாடுதல் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல் பொழதுபோக்கான செய்கை (வினை) நீரில் அளை ஈரமாக்கு சிறுதிறமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
Doggy
நாய்ப்பற்றுள்ள நாய்களின் மீது பற்றார்வம் மிக்க நாய்போன்ற குதித்தாடுகிற பகட்டி மினுக்கித்திரிகிற.
Florilegium
(ல.) இலக்கிய இன்சுவைப்பகுதித்திரட்டு.
Flounce
உடலின் குதியாட்டம் உறுப்பின் துடிப்பாட்டம் வெட்டியிழுப்பு குலுக்கம் (வினை) குதித்தாடிச்செல் தள்ளடிச்செல் உடலை அலட்டிக்கொள் திடுமெனப்பாய் ஆட்டிக்கொண்டுசெல் (வினையடை) தடுமாறிக்கொண்டு தள்ளாடிய நிலையில்.
Frisk
துள்ளிக்குதித்தல் குதியாட்டம் (வினை) குதி குதித்து விளையாடு குதித்து மகிழ் துள்ளு.
Frolic
சிறு துள்ளல்மகிழ்ச்சி குதியாட்டம் கும்மாளம் குறும்பு களியாட்டக்குழாம் (வினை) துள்ளி விளையாடு குதித்தாடு களிகிளர்ச்சிக்கொள் களித்தாடு கேலிக்கூத்தாடு குறும்புசெய் குறும்பாட்டமாடு.
Gallop
நாலுகாற் பாய்ச்சல் நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல் (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல் பாய்ந்தோடு குதித்தோடு குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து விரைவேகத்தில் வாசி வேகமாக ஒப்பி விரைந்து பேசு வேகமாகச் செல் விரைந்து இயங்கு வேகமாக முன்னேறு.
Isomerism
சமபகுதித்தன்மை
Jack-in-the-box
பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை வாணவேடிக்கை வகை.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Leap
குதிப்பு பாய்ச்சல் துள்ளுதல் தாண்டுதல் தாண்டிய தொலை பாய்ந்து குதித்தற்குரிய இடம் தாண்டுதற்குரிய பொருள் திடீர் இடைமாற்றம் அகல் இடையிடு நீண்ட இடைநேரம் அகல் இடைவெளி (வினை) குதி தெறி வேமாகக் கட குதிக்கச் செய் ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு மீதாகத் தாவு துள்ளிச் செல் பாய் தாண்டு துள்ளு துள்ளிச் செய் வேகமாகச் செல்.
Lectionary
கிறித்தவ திருக்கோயில் வழிபாட்டில் படிக்கப்படும் மறைநுற் பகுதித்திரட்டு மறைவாசகப் பகுதிப்பட்டியல்.
Overjump
குதித்துச் சுளுக்கு வருவித்துக் கொள்வி.
Parachute
வான்குடை மிதவை வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
Partial Chamfer
பகுதித்தரங்குவிளிம்பு
Pogo
போகல் விசைக்கட்டை வில்லமையுடன் கூடிய குதித்தல் விளையாட்டுக் கருவி வகை.
Quaternary Group
நாலாம்பகுதித்தொகுதி
Scamper
விரைகுதியோட்டம் எழுச்சிமிக்க பாய்ச்சல் இன்பக் குதிரைச்சவாரி விரைவிப்பயணம் வேக வாசிப்பு (வினை.) விலங்கு வகையில் கலசலாகஓடு குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு குதியாட்டமிட்டுச் செல்.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Random Fonts
ELCOT Salem
Download
View Count : 12561
Ithayam
Download
View Count : 9934
Aavarangal
Download
View Count : 23678
KuranchiACI
Download
View Count : 17219
Vairamani
Download
View Count : 32723
Tam Shakti 32
Download
View Count : 22832
TAU_Elango_Devi
Download
View Count : 8947
RojaACI
Download
View Count : 36999
Tam Kamala
Download
View Count : 16705
Jaffna
Download
View Count : 15267
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website