Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குன்றிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acaulescent, Acaulous
தண்டு இல்லாத தண்டு குன்றிய.
Afraid
அச்சமுற்ற அஞ்சிய எண்ணுவதற்கு வருந்திய ஆர்வங்குன்றிய.
Ament,ament
வளர்ச்சி குன்றிய மனத்தை உடையவர்.
Astatic
நிலையற்ற நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய.
Atonic
அசையழுத்தம் அற்ற சொல் (பெ.) ஒலியழுத்தம் அற்ற உறுதி குன்றிய.
Autoplasty
உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Balefire
திறந்தவெளிப் பெருநெருப்பு ஈமத்தீ குன்றின் மேலிட்ட விளக்கு சொக்கப்பனை வாணவேடிக்கை.
Beacon
தொல்லை அடையாளக்குறி தீ நா குன்றின் மேலிட்ட விளக்கு தீப்பந்தம் அடையாளக்குறி காட்டும் நிலையம் முனைப்பாகத் தெரியும் மேடு கலங்கரை விளக்கம் எச்சரிக்கை ஒளி இடர் எச்சரிப்பு வழிகாட்டி விமான வழி காட்டி தெரு அடையாளக் குறி கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு (வினை) ஒளிகாட்டு வழிகாட்டு குறிகாட்டும் விளக்குகளை அமை.
Bevelled Hill Top
விளிம்பு மழுங்கிய குன்றின் உச்சி
Borstal
குன்றின்மேல் பாதை.
Broken-down
சிதறிய குலைந்த சிதைந்த அழிந்த ஓழுங்கங்கெட்ட நலங்குன்றிய.
Brow
புருவம் நெற்றி குன்றின் உச்சி ஓரம் மலையின்எல்லைக்கோடு முனைப்புப்பகுதி மேடு நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம்.
Carat
ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை பொன்னின் மாற்று அளவு முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Dilute,a.
நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த நீர்பெருக்கிய. கலவைவகையிற செறிவு குன்றிய நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Dwarf
குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Glum
சூம்படைவான சோர்வார்ந்த வாட்டங்கொண்ட எழுச்சி குன்றிய கிளர்ச்சியற்ற சிடுசிடுப்பான.
Gone
சென்ற கழிந்த இழக்கப்பட்ட திருத்தும் நம்பிக்கை இல்லாமல் கெட்டுப்போன பிரிந்து போன இறந்துபோன கடந்து போன கழிந்த காலத்தைச் சேர்ந்த வலுவற்ற மயக்கமான கிளர்ச்சி குன்றிய குறி தவறிய.
Intransitive
செயப்படுபொருள் குன்றியவினை (பெயரடை) செயப்படுபொருள் குன்றிய.
Invalidity
சட்டப்படி செல்லாத தன்மை பயனற்ற தன்மை நோயுற்றநிலை உடல் உரங்குன்றியநிலை.
Knap
சிமையம் குன்றின் குடுமி மேட்டுச்சரிவான நிலம்.
Languid
தளர்ச்சிவாய்ந்த ஊக்கமிழந்த களைப்புற்ற எழுச்சி குன்றிய கிளர்ச்சியற்ற தளர்வான சோர்வான ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள தளரவிட்ட மெலிந்த நலிவுற்ற மடிவார்ந்த பெருந்தயக்க நிலையுடைய.
Li
சீனத் தொலைவலகு ஏறத்தாழ 633 கெசத் தொலைவு ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
Random Fonts
TAB-Anna
Download
View Count : 65631
Rasigapria PC
Download
View Count : 10098
TAU_Elango_Surya
Download
View Count : 15940
Sindhubairavi
Download
View Count : 14055
Pirunthavanam
Download
View Count : 114984
Thamar
Download
View Count : 11422
Sundaram-0812
Download
View Count : 16363
Tam Shakti 16
Download
View Count : 32454
Kamaas
Download
View Count : 16607
Vavuniya
Download
View Count : 14507
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website