English to Tamil Dictionary: குமிழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air Hole
காற்றுக் குமிழ்
Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Amygdule
எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Bead-proof
குமிழ் நலமுடைய உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
Beaded
குமிழ்மணி வாய்ந்த உருள் மணிகளை உடைய உருள் மணி வடிவமுள்ள.
Bellpush
மின்விசைமணியை அடிக்க உதவும் விசைக்குமிழ்.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Bleb
சிறுகொப்புளம் குமிழி.
Blob
துளி குமிழ் வண்ணப்பொட்டு மெல் உருள்வடிவம் சுழிக்குறி.
Blow-hole
திமிங்கில மூக்கு பனிப்புழை நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவெளி காற்றாவி வெளியிடும் புழைவழி உருக்கு உலோகக் குமிழி.
Boll
புடைப்பு குமிழ் பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி (வினை) உருண்டு திரள் வீங்கு பருமனாகு.
Bolt-head
செரூகூசியின் குமிழ்.
Boss
புடைப்பு முனைப்பு முகப்பு உலோகக்குமிழ் குமிழ் போன்ற அணிகலம் (கட்.) கவிகைமாட மையக்குமிழ் (இயந்) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
Boss
தலையிடு குமிழ் (துறுகல்)
Bossy
குமிழ்களுள்ள.
Bottle-nose
குமிழ் மூக்கு பெருத்து வீங்கிய நாசி குப்பி மூக்குத் திமிங்கிலம்.
Bottle-nosed
குமிழ் மூக்குள்ள.
Bubble
நீர்க்குமிழி ஒன்றுமில்லாதது வெறுமையானது சூது நிறைந்த திட்டம் தவறுடைய திட்டம் (பெ.) உண்மையற்ற திடமற்ற ஏமாற்றுத்தன்மை வாய்ந்த் விரைவில் அழிந்து போகிறவிரைவில் மாறிப்போகிற நிலையற்ற (வினை) குமிழி இடு குமிழிபோல் கிளம்பு நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு மாயத் திட்டங்களால் ஏமாற்று.
Bubble Chamber
குமிழ் அறை
Bubble Hearth Furnace
குமிழ்டுப்புலை
Bubble Memory
குமிழி நினைவகம்
Bubble Sort
குமிழி வரிசையாக்கம் குமிழ் வரிசையாக்கம்
Bubble-car
முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
Bubble-chamber
மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு.
Random Fonts
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13484
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21307
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14861
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12410
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21765
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17228
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7031
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15799
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9262
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close