English to Tamil Dictionary: குமுறல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bluster
குமுறல் ஆரவாரம் கொந்தளிப்பு சீறியெழுகை வீம்புரை வீறாப்பு (வினை) குமுறியெழு வீசியடி வீணாரவாரம் செய் வீறாப்புப் பேசு அடித்துநொறுக்கு அமளிபண்ணு.
Combustion
எரிதல் தீயின் எரிப்பாற்றல் உள்ளெரிதல் கருகுதல் உயிரகக் கலப்பால் மாறுபடல் குமுறல் குழப்பம்.
Commotion
கிளர்ச்சி குமுறல் குழப்பம் கொந்தளிப்பு சந்தடி.
Convulsion
வலிப்பு உடல்நடுக்கம் குழப்பம் சமுதாய அமளி வெறியாட்டம் குமுறல் குலைவு.
Convulsionist
சமயவெறியாட்டாளர் மண்ணியல் வரலாற்றில் நிலக் குமுறல்களின் முக்கியத்துவத்தில் பெரு நம்பிக்கை கொண்டவர்.
Curmurring
குமுறல் வயிற்றிரைச்சல் வயிற்றுப்பொருமல்.
Rage
சீற்றம் பொங்குவெஞ்சினம் குமுறல் மட்டுமீறிய வேட்கை பொது விருப்பப்பாணி வெறியார்வம் உணர்ச்சி வேகம் (வினை) சீறியெழு சினங்கொண்டெழு வெறிகொண்டு பிதற்று வெகுண்டு பேசு சீற்றங்கொள் காற்று வகையில் வாரி வீசு கடல் வகையில் கொந்தளி உணர்ச்சி வகையில் குமுறு போர் உச்ச நிலையடை நோய்வகையில் பீறியெழு நோய் வகையில் மேலோங்கு தடையின்றிச் செயற்படு.
Rumblej
குமுறல் உறுமல் ஒலி வண்டியின் பின் இருக்கை (வினை) உறுமு இடி வகையில் குமுறு நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய் பாரவண்டி வகையில் அரைப் பொலி செய் உறுமிக்கொண்டு செல் இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல் இரைவொலியுடன் பேசு.
Sober
மருளற்ற மயங்காத குடிமயக்கமற்ற மிதக்குடிப்பழக்கம் உடைய வெறியற்ற உணர்வமைதி வாய்ந்த மிகை எழுச்சியற்ற தன்னடக்கம் வாய்ந்த அமைந்தடங்கிய குமுறலற்ற கலங்காத ஆர்ந்தமைந்த நல்லறிவு நிலையிலுள்ள அறிவுத்தௌிவுடைய அமைவடக்கமான வரம்புமீறிய கிளர்ச்சியற்ற நடுநிலையமைதி வாய்ந்த மிகைப்படுத்தப்படாத நேரியஷ்ன புனைவல்லாத மட்டியலான நிலையமைவான மாறிக்கொண்டேயிராத நிறவகையில் பகட்டாகத் தோன்றாத மென்னய அமைதி வாய்ந்த (வினை.) மட்டாக்கு மட்டமைதிப்படுத்து எழுச்சி தணி நடுநிலையமைதியூட்டு புனைவெழுச்சி மட்டுப்படுத்து மட்டமைதியுறு எழுச்சி தணிவுறு நடுநிலையமைதியுறு நேரியற்படு புனைவெழுச்சி மட்டுப்படு.
Stew
புழுக்கல் உண்டி சிறிது நீருடன் நீடித்து வேகவைத்து வதக்கிய உண்டி வகை குழப்பநிலை கடுஞ்சினக்குமுறல்நிலை திகைப்புநிலை (வினை.) புழுக்கல் உண்டிசமை புழுக்கு வேகவைத்து வதக்க புழுக்கமுறு மிகு வெப்பமும் மிகை ஈரமும் ஒருங்கே கொண்டு வாதைப்படு.
Storm
புயல் சூறாவளி சீற்றத்தின் மூர்க்கப்பாய்வு எறிபடைகளின் வெறிப்பொழிவு சீறொலியின் உக்கிரவீச்சு ஆரவாரப் புயலடிப்பு வெறியாட்டம் மூர்க்கத் தாக்குதல் அரண்தாக்குப் பிடிப்பு மக்கள் உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி (வினை.) புயல் வகையில் குமுறியெழு மழை வகையில் வாரியடி பெருவளி வகையில் வீசியடி புயல்போல் சுழற்றியடி கடுஞ்சினத்தில் சீறியெழு வெறியாட்டமாடு வீறாப்புப் பேசு ஏசிப்பேசு உள்ளத்தின் வகையில் உட்குமுறலுறு உட்புகைவுறு மூர்க்கமாகத் தாக்கு உக்கிரமாக அரண் தாக்கிப்பற்று உள்ளங்களின் வகையில் முழுநிறை கவர்ச்சி வெற்றி நாட்டு
Turbulence
குழப்பம் கலவரம் கலக்கம குமுறல் கொந்தளிப்பு கிளர்ச்சியாராவாரம் அமளி கட்டுக்கடங்காத் தன்மை.
Turbulent
கொந்தளிப்பான குமுறலான் கிளர்ந்தெழுகிற சுழன்று எழுகிற பேராரவாரமுடைய கீழ்ப்படியாத.
Violent
வலிந்து செய்யப்பட்டவன்முறையானகட்டுமீறியஇயல்பல்லாதமுனைத்தகுமுறலானகோபாவேசமான(சட்.) சட்டமீறிய வன் செயலானஉடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட(சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7712
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9945
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20649
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11494
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10110
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11398
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11867
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8625
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10669
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11159

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close