Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குரலில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adagio
(இசை) மென்னடை (வினை) மெதுவாய்ச் செல்லுகிற (வினையடை) மெதுவாக அடங்கிய குரலில்.
Basso
வீறார்ந்த ஆண்குரலில் பாடுபவர்.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Chesty
மிக மெல்லிய குரலில் பேசும் இயல்புடைய தாழ்வாகப் பாடும் இயல்புடைய (பே-வ.) மார்பு நோய் வந்துள்ளதாகத் தெரிகிற.
Chirp
பறவைகளின் குற்றுயிர்ப்பொலி கிறீச்சொலி பல்லியின் முரல் ஒலி கலகலப்பு மென்குரல் பேச்சு (வி.) கலகல ஒலிசெய் முரல் ஒலி செய் கீசுசென்று இசை மென்குரலில் முணுமுணு.
Chorus
கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர் சூத்திரக்காரர் பாடகர்குழு பலர் கூடிப் பாடும் பாடல் பலர் குரல் பேச்சு (இசை.) பல சுதிக் குரலிணைவு கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு குழுவின் குரலில் இணைந்து பேசு.
Chuck
பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி கோழியை அழைப்பதற்குரிய ஒலி குதிரை ஊக்கொலி கோழிக்குஞ்சு செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்) (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி குரல் கொடுத்துக் கோழியை அழை குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Croon
எருத்தின் தாழ்குரல் முழக்கம் (வி.) எருது போல் உறுமு தாழ்குரலில் முனங்கு அடிக்குரலில் பாடு முணுமுணு முணுமுணுத்துப் புலம்பு உணர்ச்சி மேலிடத் தாழ்குரலில் பாடு.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Explode
படீரென வெடி உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய் தவறெனக்காட்டி மறு இகழுக்கு உள்ளாக்கிவிடு காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி எதிர்த்துப் பழிதூற்று.
Mouthy
இகழ்ந்து பேசுகிற திடிட்டுகிற ஆரவாரமாகப் பேசுகிற உரத்த குரலில் முழங்குகிற.
Roar
முழக்கம் (வினை) முழங்கு குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய் இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு எதிரொலி முழக்கஞ் செய் கூடடவகையில் கம்பலை எழுப்பு உரத்த குரலில் இரை கொந்தளிப்பாகப் பாடு பேரொலியினால் செவிடுபடச்செய்.
Scream
அலறல் அலறொலி அலறுங்குரல் திடீர்க்கூச்சல் அச்சக் கூக்குரல் வேதனைக்கூக்குரல் உரத்த நகைப்பொலி இபூர்தியின் விசை ஊதல் ஓசை தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல் (வினை.) அலறு அதிர்குரல் எப்பு திடீர்க் கூச்சலிடுஅச்சக் கூக்குரலிடு வேதனைக் கூக்குரல் எழுப்பு கிறீச்சிடு இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய் கட்டுக்கடங்கா வகையில் சிரி அலறுங் குரலில் கூறு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
Screamingly
அலறிக்கொண்டு கதறியபடி கிறீச் சிட்ட குரலில்.
Screamy
அலறும் இயல்புடைய அலறும்பழக்கமுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புடைய உணர்ச்சிக்கொந்தளிப்பு ஊட்டுகிற கட்டுக்கடங்காச் சிரிப்புடைய அடக்க முடியாச் சிரிப்பூட்டுகிற அலறுங் குரலில் கூறப்பட்ட.
Shout
கூச்சல் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு உடன்பாட்டு ஆரவாரம் எதிர்ப்புக் கூப்பாடு மறுப்புக் கூக்குரல் கவனத்தை ஈர்க்கும் கூவிளி உரத்த பேச்ச (வினை.) ஆர்ப்பரி கூச்சலிடு கூப்பாடுபோடு உரக்கப்பேசு உரக்கச்சொல் உரத்தகுரலில் தெரிவி கூப்பிடு கூவி அழை (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
Sotto Voce
தனக்குத்தானே அடங்கிய குரலில்.
Uptrilled
உச்சக்குரலில் கிறீச்சிட்ட றகரமாமர்ந்த.
Warble
பாடும் புள்ளிசைப்பொலி நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு நீளதிர் குரல் எடுத்து இசை தனி நீளதிர் குரலில் பாடு முரலு மென்குரலில் பாடு புள்ளிசைப்புக் குரலுடன் பேசு மெல்லிசைக் குரலுடன் கூறு பாடு பாட்டுப் பாட கவிதையியற்று.
Random Fonts
Tab Shakti-4
Download
View Count : 30838
Akarathi
Download
View Count : 82367
Sundaram-0823
Download
View Count : 14929
Tam Shakti 30
Download
View Count : 6853
Barani
Download
View Count : 43728
Tam Shakti 15
Download
View Count : 24157
Sundaram-1341
Download
View Count : 20127
ELCOT Salem
Download
View Count : 12599
GIST-TMOTKamal
Download
View Count : 11121
Rasihapriya
Download
View Count : 16897
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website