English to Tamil Dictionary: குருக்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Arch-priest
தலைமைப்புரோகிதன் குருக்களில் முதல்வர்.
Capitular
கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம் கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்இ (பெ.) திருச்சபைக் குழுவுடைய.
Chantry
கிறித்தவர்கள் வழிபாட்டுப் பாடல்கள் பாடும் சிறுகோயில் அறநிலைய மூலமுதல்வர் ஆன்ம நிறைவு குறித்து வழிபாடியற்றுக்காக விடப்பட்ட மானியம் மானியம் பெறும் துணைக்கோவில் மானியக் குருக்கள் மானியத்துக்குரிய வழிபாட்டு மேடை.
Chapter
ஏட்டின் தலைப்பிரிவு அதிகாரம் இயல் அத்தியாயம் முழுக்கூறு பொருட் கூறு நிகழ்ச்சிக்கூறு சட்டப் பெரும் பிரிவு கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம் துறவியர் குழுக்கூட்டம் சங்கம் கழகம் கூட்டுக்குழு மணிப்பொறியின் ரோம எண்கள் (வி.) இயல் வகு இயல்களாகப் பிரி கடி கண்டித்துத் திருத்து.
Chapter-house
கட்டளைக் குருக்கள் கூடுமிடம்.
Gorsedd
வேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம்.
Hospitaler
உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர் லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர் 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
Rectorate
பல்கலைக்கழக முகவர் பணி ஊர்வட்டகைக் குருக்கள் பணி முகவர் பணிக்காலம்.
Rectorial
பல்கலைக்கழக முகவர் தேர்தல் (பெயரடை) பல்கலைக் கழக முகவருக்குரிய ஊர்வட்டகைக் குருக்களுக்குரிய.
Sejant
(கட்.) குந்திய கேடயச்சின்னங்களின் விலங்குருக்கள் வகையில் முன்னங்கால்களைச் செங்குத்தாக வைத்து உட்கார்ந்த நிலையிலுள்ள.
Shingles
அரையாப்பு இடுப்பைச் சுற்றிலும் உடம்பிலும் பயிற்றம் பருப்பளவான மென்குருக்களை அள்ளி இறைக்கும் நோய்வகை.
Slype
இடையூடுவழி மாவட்டத் தலைமைத் திருக்கோயிலினின்று கட்டளைக்குருக்கள் கூடுமிடத்திற்குச் செல்லும் இடைச்சுவர் கடந்த உள்ளிடைவழி.
Superhumeral
தோள்களில் அணி ஆடை யூதமத குருமாரின் உடுப்பு ரோமன் கத்தோலிக்கக் குருக்களின் சடங்குகாலச் சதுரத் தோள்பட்டிகை மாவட்ட சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7051
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7089
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34793
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959991
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20875
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13899
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31314
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15289
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18218
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16703

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close