English to Tamil Dictionary: குறில்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibrach
(இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Choriambic
நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய.
Elegiac
புலம்பற்பாட்டு (பெ.) புலம்பற்பாட்டுக்குரிய துயர் தருகிற நெடில் இணைகுறில் ஆன மூவகைச்சீர் ஆறு அல்லது ஐந்து கொண்ட அடியாலான.
Elegiacs
புலம்பற்பாட்டுக்கள் நெடில் இணைக்குறில் ஆன மூலகைச்சீர் ஆறு அல்லது ஐந்துகொண்ட யாப்புச் சார்ந்த பாடல்.
Epsilon
கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து. ('எ' குறில்).
Glyconic
கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
Iam;ius
(இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர்.
Iambic
(இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு (பெயரடை) குறில் நெடிலான ஈரசைச் சீருக்குரிய குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.
Iambics
குறில் நெடிலான ஈரசைச் செய்யுள் குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.
Pyrrhic, Pyrrhic
பொருநர் ஆடல் இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர் (பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
Quanity
அளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு அளவு மதிப்புரு.
Septenarius
பண்டை லத்தீன் எழுசீர்யாப்பு வகை நெடில் குறில் ஈரசை கொண்ட எழுசீரடி யாப்பு.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Trimeter
மூவளவையாப்பு லத்தீன்-கிரேக்க மொழிகளில் குறில் நெடில் அசையார்ந்த மூவிருசீரடிப்பாட்டு (பெயரடை) முவிணைச் சீரியைபுடைய.
Trochaic
நெடில் குறில் ஈரசைச் சீர் யாப்புச் செய்யுள் (பெயரடை) நெடில் குறில் ஈரசையாலான நெடில் குறில் ஈரசைச் சீராலரான நெடில் குறில் ஈரசைச்சீரடி யாப்பாலான.
Trochee
பண்டை லத்தீன-கிரேக்க மொழி வழக்கில் நெடில் குறில் ஈரசைச்சீர் ஆங்கில மொழி வழக்கில் அழுத்த அசை அழுத்தமில் அசை ஆகிய ஈரசைச் சீர்.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13904
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9919
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38885
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11382
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20730
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16604
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18209
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10599
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24664
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21764

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close