English to Tamil Dictionary: குறுகிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bit
சிறு துண்டுதுணுக்குகவனம்அமெரிக்க நாணயம்மிகக்குறைந்த அளவுகணம்குறுகிய நேரக்கூறுதமருசிதுளைக்கருவிதுளைப்புப் பொறியின் நுனிகடிவாளத்தின் வாயிரும்புப் பகுதிவெட்டிரும்புஇடுக்கியின் வாய்(வினை) வாயில் கடிவாளம் மாட்டுகடிவாளமிட்டுப் பழக்குஅடக்கு
Bit
சிறு துண்டுதுணுக்குகவனம்அமெரிக்க நாணயம்மிகக்குறைந்த அளவுகணம்குறுகிய நேரக்கூறுதமருசிதுளைக்கருவிதுளைப்புப் பொறியின் நுனிகடிவாளத்தின் வாயிரும்புப் பகுதிவெட்டிரும்புஇடுக்கியின் வாய்(வினை) வாயில் கடிவாளம் மாட்டுகடிவாளமிட்டுப் பழக்குஅடக்கு
Borne
(பிர.) வரையறைப்பட்ட குறுகிய குறையறிவுள்ள குறுகிய மனப்பான்மையுடைய.
Brachy-axis
குறுகிய ஊடச்சு குறுக்கு ஊடச்சு.
Brachyceaphalic, Brachycephalous
குறுகிய தலையை உடைய.
Brachycephaly
குறுகிய தலையிடைமை நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.
Brachydactylic, Brachydactylous
குறுகிய விரல்களுடைய.
Brevity
சுருக்கம் செறிவு காலத்தின் குறுகிய அளவு.
Bridge-head
எதிரியின் நாட்டிற்குள் செல்லக்கூடிய குறுகிய வழி எல்லையாய் அமைந்துள்ள ஆற்றின் குறுக்கேயுள்ள பாலம்.
Cairn
கற்குவியல் கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம் கல்லறை சவக்குழி நிலக்குறிப்படையாளச் சின்னம் குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
Canyon
குறுகிய பள்ளத்தாக்கு
Chauvinism
குறுகிய வெறிகொண்ட நாட்டுப்பற்று பிறநாட்டுப் பழிப்பு.
Chauvinist
அளவுமீறிக் குறுகிய நாட்டுப்பற்றுடையவர்.
Churchism
சமயக்கிளையினைப் பின்பற்றும் குறுகிய வினைமுறைப்பற்று.
Clan
பொதுக்குடி மரபுக்குழு ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு பங்காளிக் கிளை தந்தை வழியுரிமைச்சுற்றம் குலமரபு இனம் கிளை மரபு குறுகிய தனிப்பற்றுடைய குழு தனிக்குழு சிறுகுழு.
Clannish
குறுகிய இனப்பற்றுள்ள மற்றவர்களிடமிருந்து பிரிந்து வாழும் இயல்புடைய குறுகிய குழுப்பற்றுடைய.
Clannishness
குறுகிய இனப்பற்றுடைமை பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Clinic
மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம் படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை தனி மருத்துவமனை பண்டுவமனை வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை படுக்கை சார்ந்த நோயாளி தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம் குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம் (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Cliquish
தன்னலக்குழுவைச் சார்ந்த குறுகிய குழு நல மனப்பான்மையுள்ள.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Club-line
பத்தியின் முடிவிலுள்ள குறுகிய கோடு.
Contracted
ஒன்றாகச் சேர்க்கப்பட்ட குறுக்கப்பட்ட ஒடுங்கிய இடுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள கஞ்சத்தனமான மணஉறுதி செய்யப்பட்ட.
Demijohn
புதிலிப்புட்டி பிரப்பங்கூடையால் சூழப்பட்ட குறுகிய கழுத்தும் பரு உடலுமுள்ள கண்ணாடிக் குப்பி.
Random Fonts
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12760
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18328
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8671
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24193
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16174
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13910
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22460
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25650
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20815

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close