Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குறும்புத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Andromeda
குறும்புதர்க் காட்டுச் செடியினத்தின் வகைவடமீன் குழுக்களுள் ஒன்று.
Changeling
மாயக்குழந்தை திருடராலோ குறும்புத் தெய்வங்களாலோ மாற்றப்பட்டக் குழந்தை வளர்ச்சிக் குறையுற்றவர் அறிவு மழுங்கியவர்.thing or child substituted for another by fairies or stealth
Childishness
குழந்தை இயல்பு விளையாட்டுத்தனம் சிறு குறும்புத்தனம்.
Coltish
குதிரைக்குட்டி போன்ற துள்ளிக் குதிக்கின்ற குறும்புத்தனமான.
Devil
கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
Devilry, Deviltry
சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
Facetious
விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள கிண்டலான நகையாட்டான நொடிபேசுகிற குறும்புத்தன்மையுடைய.
Goatish
வெள்ளாடு போன்ற வெள்ளாட்டின் வாடையுடைய சிற்றின்ப விருப்புள்ள கட்டற்ற குறும்புத்தனமான.
Goblin
பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம்.
Gremlin
விபத்துக்களுக்குக் காரணமாகக் கருதப்பபட்ட சிறு குறும்புத் தெய்வங்களின்வகை.
Naughty
குறும்புத்தனமான கீழ்ப்படிதலற்ற நன்னடக்கையற்ற கெட்ட குறைகூறத்தக்க சுயமைத்தனமான.
Sauce
ஆணம் தாளிதக்கூட்டு சுவைதருங் கூட்டுச்சாறு சுவைப்பொருள் குறும்புத்தனம் துடுக்குத்தனம் துடுக்குப்பேச்சு (வினை.) ஆணத்தாற் சுவைப்படுத்து சுவைபெருக்கு காரசாரமாக்கு துடுக்குத்தனங்காட்டு.
Sly
ஒளிவுமறைவு மறைமுகத்தன்மை (பெ.) படுசூழ்ச்சி வாய்ந்த நயமிக்க சூழ்ச்சித்திறனுடைய மறைமுகமாகச் செய்யப்படுகிற மறைவடக்கமமான கரவடமான மறைவமைதியுடைய திருட்டுத்தனமான கரவுபயில்கிற மறைந்தொழுகுகிற ஊமைக் குசும்புவாய்ந்த வெளித்தோன்றாக்குறும்புத்தனமுடைய புதைகுறிப்புடைய மறைமுகமாகச் சாட்டிக்கூறுகிற மறைமுகக் கேலி கிண்டலான வசைக்குறிப்பார்ந்த நயமாகக் குத்திக்காட்டுகிற.
Trickish
சிறு சூழ்ச்சி செய்கிற குறும்புத்தனமான.
Tricksy
விளையாட்டுத்தனமான கருத்தற்ற குறும்புத்தனமான.
Undergrove
குறுஞ்சோலை குறும்புதர்த்தொகுதி.
Undershurb
குறும்புதர் வகை.
Urchin
போக்கிரிப் பையன் குறும்புக்காரச் சிறுவன் கல்லாச் சிறுவன் பையன் இளைஞன் (பழ.) முள்ளெலி முள்ளமைப்புக் காப்புடைய கடல்வாழ் சிற்றுயிர் வகை படைத்துறையில் தடையரண் வேலிகளாற் சூழப்பட்ட தனிநிறைவுடைய காப்பிடம் ஒப்புரவற்றவர் பழகப்பொருந்தாதவர் பூதம் அருவருப்பான தோற்றமுடைய குறும்புத்தெய்வம் (பெ.) முள்ளெலி போன்ற முள்ளெலி இயல்புடைய குறும்புத்தெய்வத்திற்குரிய குறும்புப் பையன் காரணமான குறும்புத்தனமான.
Random Fonts
Tam Shakti 25
Download
View Count : 28527
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22858
Preethi
Download
View Count : 17460
Tam Shakti 11
Download
View Count : 12082
Tab Shakti-4
Download
View Count : 30828
Kanchi
Download
View Count : 43148
GIST-TMOTPattinathar
Download
View Count : 16092
TAB-Nambi
Download
View Count : 24668
Kallar
Download
View Count : 40128
Karmukil
Download
View Count : 12706
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website