English to Tamil Dictionary: குறையா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Aggrieved
பொல்லாங்குக்கு ஆளான தீங்கிழைக்கப்பட்ட மனக்குறையுடைய.
Applicant
குறையிரப்போர் மனுதாரர் விண்ணப்பம் செய்துகொள்பவர்.
Balkan
ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த.
Beg
இர பிச்சைகேள் பிச்சையெடுத்துப் பிழை வேண்டுஇரந்துகேள் மன்றாடு குறையிரம உண்மையென்று வைத்துக்கொள்.
Beseching
குறையிரத்தல் (பெ.) கெஞ்சிக்கேட்கிற மன்றாடுகிற.
Beseech
குறையிர கெஞ்சிக்கேள் மன்றாடு.
Black-list
கரும்பட்டியல் குற்றங்குறையுடையவர் பட்டியல் எச்சரிக்கையாயிருக்கவேண்டியவர் பட்டியல் (வினை) கரும்பட்டியலிற் சேர்.
Blunder
அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு கண்மூடிப்பிசகு (வினை) பெருந்தவறு செய் கண்மூடிச் செயலாற்று குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ அரைகுறையாகச் செய் போலிவேலை செய் காரியங்கெடு இடறு இடறி விழு.
Boot
புதைமிதியடிஅடிபுதையரணம்அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகைசித்திர வகைக்கருவிநான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம்(வினை) புதைமிதி போட்டுக்கொள்உதைவெளியில்தள்ளுவேலையினின்று விலக்குதுவக்குக
Borne
(பிர.) வரையறைப்பட்ட குறுகிய குறையறிவுள்ள குறுகிய மனப்பான்மையுடைய.
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Botcher
பழுது பார்ப்பவர் அரைகுறையாகச் செய்பவர்.
Botching
அரைமகுறை வேலை (பெ.) அரைகுறையான ஒட்டுப்பொருத்தான.
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Bronco
அரைகுறையாகப் பழக்கப்பட்ட குதிரை வடஅமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குரிய காட்டுக் குதிரை.
Brusque
நயமற்ற மழுங்கலான அரைகுறையான திடீரென்ற.
Cassandra
கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Catalectic
முடிவுறாத நிறைவற்ற (இலக்.) கடைக்குறையான அடியிறுதியில் ஓர் அசை குறைந்த.
Changeling
மாயக்குழந்தை திருடராலோ குறும்புத் தெய்வங்களாலோ மாற்றப்பட்டக் குழந்தை வளர்ச்சிக் குறையுற்றவர் அறிவு மழுங்கியவர்.thing or child substituted for another by fairies or stealth
Chiarouscuro
ஒவிய ஒளி நிழல் வண்ண நயம் ஒளி நிழல் வேறுபாடு இலக்கியத்தில் முரண் நயத்திறம் படிமாற்ற மென்னயப்பண்பு முனைப்பகழ்வு வேறுபாடு (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய அரைகுறையாக வெளிப்படுகிற தௌிவுக் குறைவான.
Cobbler
செம்மான் செருப்புச் செப்பனிடுபவர் திருத்தமற்ற வேலையாள் அரைகுறையாக வேலை செய்பவர் இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை.
Coddle
கோழை (வி.) நோயாளியைப்போல் நடத்து இடங்கொடுத்துக் கெடு கொஞ்சு அரைகுறையாக வேகவை.
Complaint
முறையீடு குறையீடு குறை தெரிவிப்பு குற்றச்சாட்டு குறை குற்றம் நோவு பிணி பிணிபற்றிய குறையீடு வழக்கு வருத்தமறிவிப்பு மனக்குறை இரங்கற்பா துயர்ப்பாடல்.
Compressibility, Compressibleness
அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம்.
Random Fonts
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8964
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24673
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12323
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242057
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20712
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16337
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25120
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40124
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13489
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10605

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close