English to Tamil Dictionary: குற்றஞ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abet
(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரிகுற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர்தூண்டிவிடுதல்உடந்தையாயிருassist (offence or offender)abetter abettor (n.)one who abetsabetment (n.)
Accuse
பழி கூறுகுற்றஞ்சாட்டுகுற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளிகுற்றஞ்சாட்டப்பட்டமற்றவர் மேல் கொண்டுவந்த குற்றச்சாட்டுபழி சுமத்தல், குற்றச்சாட்டுகுற்றஞ்சாட்டுபவர்குற்றச்சாட்டடங்கிய, குற்றஞ்சாட்டக்கூடியகுற்றஞ்சாட்டுகிறகுற்றஞ்சாட்டும் வகையில்.blamecharge with a crimethe accused (n.) the person accused(adj.) charged with a crimeaccusation (n.) the charge brought against anyonethe act of accusingaccuser (n.) one who brings a chargeaccusatory (adj.) implying accusationaccusative (adj.) accusingaccusingly (adv.) in an accusing manner
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Blame
குற்றச்சாட்டு குற்றப்பொறுப்பு குற்றம் குறை பழி (வினை) குற்றஞ்சாட்டு குறைகூறு பழிசுமத்து பொறுப்பேற்று.
Charge
தாக்குதல் மோதல் குற்றச்சாட்டு சுமை பாரம் துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு பொறுப்பு பாதுகாப்பு பொறுப்பாணை காவற் கட்டளை காப்புப்பொருள் காப்புக்குரியவர் அறிவுறுஉ விலை சத்தம் கட்டணம் கடமை (வி.) தாக்கு திடீரென மோது சுமத்து பாரம் ஏற்று திணி உள்ளிடு நிரப்பு அடை மின் விசை செறிவி குற்றஞ்சாட்டு பொறுப்பேற்று ஒப்படை காப்பாணையிடு பொறுப்பாணையிடு வரி விதி கட்டணம் கூறு ஆதாயப் பங்கு எடுத்துக்கொள் விலைகுறி (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி அறிவுறுத்திக் கூறு.
Chargeable
குற்றஞ்சாட்டப்படத்தக்க கட்டணம் கோருவதற்குரிய வரி விதிப்பதற்குரிய செலவினமாக ஒதுக்கப்படத்தக்க செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
Culprit
குற்றவாளி தவறிழைத்தவர் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர்.
Delate
குற்றப்படுத்திக்கூறு குற்றஞ்சாட்டு எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
Dispraise
இகழ்ச்சி பழிப்பு குற்றச்சாட்டு கடிந்து கூறல் கடிந்துரை(வினை) இகழ் பழித்துரை குற்றஞ்சொல்லு கண்டி.
Impeach
உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு குறைகாண் இழித்துரை மதிப்புக்குறைப்படுத்து.
In Flagrante Delicto
குற்றஞ்செய்து கொண்டிருக்கும் நிலையில் குற்றத்தின் செயல் நிலையிலேயே.
Incriminate
குற்றஞ்சாட்டு குற்றச்சாட்டில் சிக்கவை.
Inculpate
குற்றஞ் சாட்டு குறைகூறு குற்றச்சாட்டில் சிக்கவை.
Indict
சட்டமுறைப்படி குற்றஞ் சாட்டு குற்றப்பதிவு செய் குற்றப்பதிவறிவி.
Informer
குற்றஞ் சாட்டுபவர் குறை கூறுபவர் காட்டிக்கொடுப்பவர் குற்றங் கண்டுரைக்கும் பணி மேற்கொண்டவர்.
Interrogatory
கேள்வி கேள்வித்தொகுதி குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் கேட்க்கப்படும் குறுக்குக் கேள்வித் தொகுதி (பெயரடை) வினாவுகிற வினாவுடன் கூடிய விசாரணை செய்கிற வினாமுறையான.
Libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு (சட்.) அவமதிப்பறிவிப்பு நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு (பே-வ.) அவதூறு புரளி பொய்யான இகழுரை மித்ப்புக்கேடு மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு அவதூறு செய் பொய்யான வசைத்தாக்குதல் செய் பொய்யாகக் குற்றஞ்சாட்டு (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Misdemeanant
குற்றக்கைதி தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர் குற்றவாளி நெறிதவறிய குற்றஞ் செய்பவர்.
Misdemeanour
(சட்) தவறான நடத்தை சிறுகுற்றம் சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல்.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Perpetrate
குற்றஞ் செய் செய்யுள் வகையில் இயற்றுசிலேடை வகையில் அமை.
Recharge
மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறுசெறிவு மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறு அடைப்பளவு மறுதாக்குதல் மறுபடியுஞ் சாட்டப்படுங் குற்றம் (வினை) துப்பாக்கியில் மருந்தினை மீண்டும் அடை மீண்டுங் குற்றஞ்சாட்டு புதிதாகத் தாக்கு.
Recidivism
மீண்டுங் குற்றஞ் செய்யத் தலைப்படும் பான்மை.
Recidivist
திரும்பக் குற்றஞ்செய்யத் தலைப்படுவோர்.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10643
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13175
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14955
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10206
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107666
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14091
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18013
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11922
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13369
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11851

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close