Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குலைவுறு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cankered
அரிக்கப்பட்ட நசுக்கப்பட்ட சீர்குலைவுற்ற பண்புகுலைவுற்ற மனக்கசப்புற்ற.
Rout
கலகக்காரர் கும்பல் களியாட்டக்குழாம் (சட்) கலவரக் கும்பு முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி கலகம் கலவரம் குழப்பம் சந்தடி கூப்பாடு கூச்சல் நிலைகுலைவு மாலை நேரவிருந்து வரவேற்பு விருந்துக் கூட்டம் (வினை) கலைத்து ஓட்டு தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
Scatter
சிதறல் தூவுதல் (வினை.) சிதறு தூவு தௌி கலைவுறு சிதறலாக வீசு அங்குமிங்கும் வீசு இடையிடைதூவு இடையிடை தௌி பரவலாக எறி சிதறலாகத் தௌி மேகத்தைக் கலைவி படையைச் சிதற அடி துரத்தியடி கலைந்தோடு தனித்தனியாக்கு துண்டுதுண்டாகப்பிரி நாற்புறமும் பரப்பு நாலாபுறமும் பரவு நம்பிக்கை குலைவி குலைவுறு ஒளிசிதறிப் பரப்பு ஒளிசிதறிப்பரபு வெடித்துத் தெறிக்தோடு.
Sell
ஏமாற்றம் (வினை.) விற்பனை செய் வாணிகஞ் செய் விலைப்பொருளாக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு பணம் வாங்கிக்கொண்ட கெடு ஏமாற்று தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு தகாவழிப் பேரஞ் செய் கொடுத்து வாங்கு பண்டமாற்றுச் செய் சரக்குவகையில் விற்பனையாகு விலைபோ விலைக்களத்திற் பரவுறு.
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Sick
நோய்ப்பட்ட பிணியுற்ற நோய்நொடிப்பட்ட உடல்நலங்குன்றிய குமட்டலுணர்ச்சியுடைய வாந்தி எடுக்கிற நோய்ப்பட்டோருக்குரிய நோஞ்சலான இளைத்த ஒட்டி உணங்கிய நன்னிலையற்ற முழுதும் சோர்வுற்ற மிகுகளைப்புற்ற உளச்சோர்வுடைய கிளர்ச்சியற்ற கிளர்ச்சியற்ற தோற்றமுடைய மனஉளைச்சலுடைய சலிப்புற்ற கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட பின்விளைவுகளால் துன்புறுகிற அவலநிலைப்பட்ட கப்பல் வகையில் சீர்குலைவுற்ற சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள.
Straggle
பிரிந்து செல் வழவிலகிச் செல் சிதறிச் செல் குறிக்கோளின்றித் திரி இங்குமங்குமாகச் செல் கட்டுக்குலைவுறு இங்கொன்றுமங்கொன்றுமாயிரு இடையிடையே நிகழ் செடியின வகையில் நீண்டு களையாக வளர்.
Stump
அடிக்கட்டை மர அடித்தார் பயனற்ற குற்றி உடைந்த பல் துண்டித்த உறுப்படி எழுதுகோலின் கடையெச்சத்தேய்வு துடைப்பானின் கடைக்குறை பேச்சாளர் பயன்படுத்தும் கட்டை மர மேடை மரப்பந்தாட்ட நிலைக்கழிகள் மூன்றனுள் ஒன்று ஓவியர் தாள் சுருணைத் துடைப்பான் (வினை.) தட்டுத்தடவென நட புதிர்போடு மலைக்க வை மரப்பந்தாட்ட வகையில் பந்துக்குறியைக் குலைவுறச் செய்து தன்னிடம் விட்டுப்போன ஆட்டக்காரரை அகற்ற அரசியல் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்து அரசயில் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்திக்கொண்டு தம் தேர்தல் வட்டாரஞ் சுற்றிச் செல் ஓவியர் வரைவில் தாள்சுருணையைத் துடைப்பானாக அழிக்கப்பயன்படுத்து.
Undismayed
மலைப்புறாத ஊக்கங் குலைவுறாத.
Undisturbed
உலையாத குலையாத குலைவுறுத்தப்பெறாத அலைக்கப்பெறாத நிறையமைதி வாய்ந்த அமைதிகுலைவற்ற.
Undo
கெடு அழி துடைத்தழி கவிழ்த்து அவிழ் பிரி ஆடை வகையில் களைந்தகற்று நற்பெயரைக் கெடு கற்பழி ஒழுக்கஞ் சிதைவி புதிர்விடுவி பிரச்சினை தீர்வு செய் கழல்வுறு அவிழ்வுறு தளர்வுறு செய்த செயல் குலைவுறு.
Uneasily
வாழ்க்கை நலக் குறைவாக அமைதி குலைவுற்று மனஉட்குலைவுடன்.
Wince
உதை உதைப்பு வேதனைத் துடிப்பதிர்வு பதைபதைப்பதிர்வு (வினை.) குலைவுற்றுப் பின்வாங்கு கண்ணிமை வெட்டுதலுறு தசைச்சுரிப்புறு வெட்டிப் பின்னிடைவுறு அஞ்சிப் பின்னிடைவுறு.
Random Fonts
Akshar
Download
View Count : 135333
ELCOT-Trichy
Download
View Count : 10677
Tam Shakti 15
Download
View Count : 24157
Tam Pattinathar
Download
View Count : 20658
Eelamlead
Download
View Count : 12654
ThendralUni
Download
View Count : 25132
Tam Shakti 18
Download
View Count : 6677
Sundaram-0808
Download
View Count : 18952
Ranjani Regular
Download
View Count : 10499
Tam Shakti 30
Download
View Count : 6853
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website