English to Tamil Dictionary: குளறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Bungle
செயற் குளறுபடி அரைகுறைச் செயலாண்மை அரைகுறைவான நயமற்ற செய்பொருள் (வினை) குளறுபடி செய் திறமையின்றித் தவறு இழை அரை குரை வேலை செய் அருவருப்பாக நடந்து கொள்.
Bungling
செயற் குளறுபடி பரும்படி வேலை குழப்பவேலை (பெ.) குழப்பமான அருவருப்பான நயமிலா தவறான அலங்கோலமான.
Complicate
சிக்கலான சிக்கிக்கிடக்கிற உள் மடித்துப் பின்னிக்கிடக்கிற குளறுபடியான (வி.) சிக்கலாக்கு முறுக்கு பின்னு மாட்டவை சிக்கவை.
Fizzle
மென்மையான 'உசு'என்று ஒலி திக்கிப்பேசும் ஒலி குளறுபடி தோல்வி (வினை) மென்மையான 'உசு'என்று ஒலி செய் மென்மையாகத் திக்கிப்பேசு தெற்றிப்பேசு.
Fumble
குளறுபடி முயற்சி தவறான முயற்சி (வினை) தட்டித் தடவு தேடித்தடுமாறு அச்சத்தோடு செய் நடுக்கத்துடன் கையாளு தௌிவின்றிப் பேசு.
Ghost
ஆவி கடவுளின் தூய ஆவி ஆன்மா பேய் பேய் உரு பேய்த்தோற்றம் நிழலுருவம் பொய்த்தோற்றம் உருவெளிக்காட்சி நலிந்து மெலிந்தவர் எலும்புக்கூடு உள்ளீடற்ற பொருள் சாரமற்ற பொருள் வெற்றுரு வரை நிழற்பண்பு சாயல் உருவரைத் தடம் கூலிக் கலைஞர் தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.
Irrational
கூறுபடா எண் தீரா அளவை (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான அறிவுக்குப் பொருந்தாத முரண்பாடான குளறுபடியான (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த தீரா அளவை சார்ந்த.
Maladroit
தவறான செப்பமற்ற குளறுபடியான தாறுமாறான.
Malaprop, Mal;apropism
ஒலிக்குழப்பச் சொற்குளறு படி ஒரு சால்லுக்கு மாறாக அதைப்போல் ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல்.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Muddle
குழப்பம் குளறுபடி மடமை (வினை) குழப்ஙபு குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு தவறுதல் செய் குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு.
Slick
கைத்திறமிக்க தரங்கெடாத செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத திறம்பட்ட அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட (வினை.) மழமழப்பாக்கு மெருகுத்தோற்றங் கொடு சீர்நயப்படுத்து (வினையடை.) நேடியாக முழுதுறழ்வாக சரிநுட்பமாக.
Slobber
சொள்ளு சாளைவாய்நீர் வடிகோழை சிணுங்குரை கொஞ்சற்பேச்ச ஆபாசமுத்தம் எச்சில் வெறிமுத்தம் (வினை.) கோழை வழியவிடு முத்தமிட்டு எச்சிற்படுத்து முத்தமிட்டு ஆடைகெடு வேலைசெய் குளறுபடிவேலை செய் காரியத்தை குழப்பு.
Slubber
கவனமின்றிச் செய் அரைகுறையாகச் செய் குளறுபடியாகச் செய் எச்சிற்படுத்து உமிழ்நீர் ஒழுகவிடு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Syncretism
சமரசப் பண்பு சமயக் கிளைகளிடையே சமரச இணைப்பு பல்சமய இணைப்புக் குளறுபடி.
Tumble
தரக்கி வீழ்வு தடுமாற்றம். குட்டிக்கரணம கலைமறிவு வீழ்வு கழைத்கூத்து வேடிக்கை குழப்பநிலை தலைகாலறியாத் தடுமாற்ற நிலை குளறுபடி (வினை) திடுமென விழு உருண்டு விழு. மறிந்து விழு. குப்புற விழு. உருளு சுழன்று செல் தட்டுத்தடுமாறிச் செல் உருண்டு புரண்டு செல் விழுந்தெழுந்து செல் தலைக்குப்புற விழு தலைகீழாக்கு இழுத்துத்தள்ளு கீழே தள்ளு சீர்குலை குட்டிக் கரணமிடு கழைக்கூத்தாட்டம் ஆடு பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு (இழி) படுக்கச் செல் (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
Welter
குழப்பம் அமளி கொள்கைக் கதம்பம் குறிக்கோளற்ற சமயக்கோட்பாடு நெறிச்சிக்கல் கயமைக்குளறுபடி (வினை.) கிடந்து புரளு சேறு முதலியவற்றில் புரட்டப்படு குருதியில் புரளு.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22051
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9625
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11462
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11616
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9488
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9875
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29561
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11391
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28159

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close