English to Tamil Dictionary: குளிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apodyterium
குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bathhouse
குளிப்பகம் நீராட்டுமனை.
Bathing-machine
நீராட்டுப்பொறி குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி
Beach-rescue
கடலோடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Beachcomber
உருள்பேரலை பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர் பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
Beachrescue
கடலாடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Blood-bath
குருதிக்குளிப்பு கொலையாட்டம் படுகொலைக்களரி.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Diver
முக்குளிப்பவர் நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர் ஆழ்கடல் குளிப்பாளர் முத்துக்களிப்பவர் நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர் நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர் மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர் நீர்மூழ்கிப் பறவை.
Duck
முக்குளிப்பு குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல் தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல் சட்டெனக் குனிந்து நிமிர்தல் (வினை) நீரில் மூழ்கி எழு தலையை நீரில் அமிழ்த்தி எடு நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து தலைதாழ்த்து.
Earth-bath
மண்ணாட்டு மண்ணில் படிவுறும் குளிப்பு முறை மண் வைப்பு மண்ணிடை வைக்கும் முறை.
Frigidardium
பண்டை ரோமாபுரியினரின் குளிர்நீர்க் குளிப்பு வாய்ப்புடைய குளிர்காப்புக்கூடம் குளிர்காப்பறை தணிப்பு நிலையில் வைத்துப் பேணப்படும் அறை.
Hipbath
குந்து தொட்டிக்குளிப்பு.
Needle-bath
ஊசித்தாரைக் குளிப்பறை.
Piscina
மீன்தொட்டி பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி திருக்கோயிலில் நீர் வெளியேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி.
Plunging
முக்குளிப்பு முழுக்குதல் மூழ்குதல் (பெ.) முக்குளிக்கிற பாய்கிற.
Slipper-bath
சாய் கவிகைத்துறை மூடாக்குடைய செருப்பு வடிவக் குளிப்புத்தொட்டி.
Slips
நாடகமேடைத் திரைவீழ்த்துமாடம் நாடகமேடைப் புடைநிலையரங்கம் குளிப்புக் காற்சட்டை.
Sponge
கடற்பாசி உயிரினம் கடற்பாசி கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு கடற்பாசி ஒத்த பொருள் உறிஞ்சும் இயல்புள்ள பொருள் புளித்து நுரைத்த மாவு களி சதுப்பு நிலம் அழிக்கம் துடைப்புப் பஞ்சு குளிப்புத் துடைப்புப்பஞ்சு தேய்ப்புப்பஞ்சு பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு தாவர வகையில் பஞ்சுச் சுணை குடிகாரன் தேய்ப்பு துடைப்பு ஒட்டுறிஞ்சி வாழ்வு (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை நீர்தோயவை ஊறவை துடைத்தழி கடற்பஞ்சால் ஒற்றியெடு ஈரம் நீக்கிவிடு நீர் வடிந்து வற்றச்செய் உறிஞ்சு கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு கடற்பாசி தேடிக் கைப்பற்று கெஞ்சிப்பெறு கெஞ்சு முறைகளால் பெறு கெஞ்சிப்பிழை ஒட்டிப்பிழைத்து வாழ்.
Strigil
தேய்ப்புப்பட்டை முற்கால வழக்கில் குளிப்புத் தேய்ப்புப் பொருள்.
Swallow-dive
நீள்கை முக்குளிப்பு.
Swandive
இருகை நீட்டிய முக்குளிப்பு.
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23668
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37391
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8747
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20716
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21872
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11711
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12527
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8874
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11310
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47760

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close