English to Tamil Dictionary: குளிர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டுin warm light
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Ague
குளிர்காய்ச்சல் முறைக்காய்ச்சல் மலம்பனி வலிப்பு.
Agued
முறைக்காய்ச்சலால் பீடிக்க்ப்பட்ட நடுங்குகிற மிகு குளிரான.
Air Cooled Slag
வளி குளிர்த்தியகழிசை
Air Cooling
வளி குளிர்த்தல்
Air-conditioner
காற்பதனி குளிர்பதனி சீர்வளி
Air-cooling
காற்றால் அமைந்த குளிர்ச்சி காற்றில் ஆறுதல்.
Alfresco
திறந்தவெளியிலுள்ள (வினையடை) ஈரச்சாந்தில் திறந்த குளிர்காற்று வெளியில்.
Algid
குளிருற்ற சன்னியுற்ற.
Algidity
குளிர் சன்னி.
Annealed
குளிரவைக்கப்பட்ட
Anopheles
கொசுவகை முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Antimalarial
முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
Apodyterium
குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
Arctic,a..
மிக்க குளிர்ச்சி பொருந்திய.
Atrament C Phosphating Process
அத்திரமன்று C (குளிர்) பொசுபேற்றாக்கமுறை
Baptism Of Free
படைவீரனின் முதற்போர் கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை 'தூய ஆவி'யின் அருட்கொடை தீக்குளித்து உயிர்நீத்தல் எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
Bask
குளிர்காய் வெயிலிற் காய் ஒளியில் திளை சார்ந்து இன்பந்திளை.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bathhouse
குளிப்பகம் நீராட்டுமனை.
Bathing-costume, Bathing-dress
குளியல் உடை.
Bathing-machine
நீராட்டுப்பொறி குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி
Bathroom
குளிக்கும் அறை.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20833
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18149
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10759
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29521
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47741
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15094
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28497
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7400
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7063
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10201

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close