English to Tamil Dictionary: குளிரால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chilblain
கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Chilled
கடுங்குளிரால் தாக்கப்பட்ட தணுப்பாக்கப்பட்ட இரும்பு வகையில் குளிரால் கடினமான மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட ஆர்வம் கொடுக்கப்பெற்ற உணர்ச்சி அழிக்கப்பெற்ற.
Congeal
உறையச்செய் குளிரால் கெட்டியாக்கு குருதி கட்டுவி குளிரினால் கெட்டியாகு உறை இறுகு குருதி கட்டு.
Cramp
சுளுக்கு பிடிப்பு கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு (வி.) சுளுக்கு உண்டாக்கு இசிப்பு உண்டாக்கு.
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Kibe
குளிரால் கைகால்களில் ஏற்படும் கொப்புளப்புண்.
Precipitate
(வேதி.) கரைசலின் மண்டிப்படிவு (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு (பெ.) தலைகீழான கடுவேகமாக விரைகிற ஆள் வகையில் பதற்றமான செயல்வகையில் முன்பின் ஆராயாத மடத்துணிச்சலான (வினை.) தலைகீழாக வீசு கடு வேகமாக எறி மிகு விரைவுபடுத்து அவசரப்படுத்து விரைவில் நிகழ்வி (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய் ஆவியைக் குளிரால் உறைவி.
Quake
அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர் நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
Refrigerant
உறை குளிரூட்டி குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள் தட்ப இன்னிலையூட்டி உடலுக்கு இனிய குளிர் உணர்ச்சியைக் கொடுப்பது (பெயரடை) உறைவிக்கறி உறைபதனமூட்டுகிற தட்பநிலையூட்டுகிற வெப்பாற்றித் தெம்பு தெம்பு பண்ணுகிற.
Shiver
நடுக்கம் வெடவெடப்பு (வினை.) குளிரால் நடுங்குறு வெடவெடப்புறு.
Shram
(பே-வ) குளிரால் குருக்கு சுரிக்கச்செய் மரத்துப் போகச் செய்.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11632
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16620
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131727
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16525
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6733
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13698
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65366
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12787
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14430
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close