English to Tamil Dictionary: குள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aback
பின்புறமாக பின்னுக்குதிகைப்புற்று திடுக்கிட்டுகுழப்பமுற்றுஎதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி.backwardstaken aback taken by surprisebe disconcertedtaken unawares
Abscissa
(வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம். ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Alopecoid
குள்ளநரிபோன்ற.
Amalgamative
இணையும் பாங்குள்ள.
Amative
காதல் பாங்குள்ள.
Amiable
கேண்மைப்பாங்குள்ள அன்பு கொள்ளத்தக்க மனத்துக்கினிய.
Amorous
காதலிக்கும் பாங்குள்ள மோகங்கொண்டுள்ள காதலுக்குரிய.
Anon
ஒரு கணத்துக்குள்ளாகவே உடனே உடனடியாக விரைவில் இன்னொரு தடவை என்ன அது.
Apoplectic, Apoplectical
வலிப்புநோய்க் குரிய வலிப்புநோய் விளைவிக்கிற வலிப்புநோய் கண்டுள்ள வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Arrestive
கருத்தைக்கவரும் பாங்குள்ள (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
Ateleiosis
உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை நிறைவுறாத வளர்ச்சி.
Avocet
ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Bedwarf
குள்ளமாக்கு குட்டையாக்கு.
Benedictive
வாழ்த்தும் பாங்குள்ள.
Bottle-nosed
குமிழ் மூக்குள்ள.
Bow-backed
கூனிய வளைமுதுகுள்ள
Button
குமிழ்மாட்டிசட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவிபொத்தான்குமிழ்மரைசுரைமொக்குள்விரியாத காளான்பருமின்சார விற்குமிழ்சிறுதிறப்பொருள்நடித்து ஏமாற்றம் உளவாள்ஒரு சிறிது(வினை) குமிழ்கொண்டு மாட்டுஇறுக மூடுகுமிழ் மாட்டி வைத்திணைsmall knob for fastening dress
Cargoose
குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை
Caricature
பகடிப்படம் கேலிச்சித்திரம் ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை நையாண்டி வருணனை (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு நகைப்புக்கிடமாகிப் படம் வரை கேலிக்கூத்தாக்கிப் பழி.
Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Cat-o-nine-tails
பண்டைப் படைத்துறையில் வழங்கப்பட்ட ஒன்பது இழை முடிச்சுக்களுக்குள்ள வார்க்கசை.
Celeriac
கிழங்குள்ள தோட்டக் கீரைவகை.
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8766
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6654
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20881
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17709
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12515
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10639
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17568
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13392
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23438
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12508

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close