English to Tamil Dictionary: குழம்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid Lava (rocks)
அமில எரிமலைக் குழம்பு (பாறைகள்)
Addle
நீர்க்கசடு சேறு(பெ) அழுகிய வெறுமையான வீணாண குழம்பிய (வினை) குழப்பு சேறாகு.
Addle-brained
மூளை குழம்பிய.
Amygdule
எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Athwart
பக்கம் நோக்கி குழம்பி ஒருசாய்வாய் ஏறமாறாக தவறி.
Balsam
குங்கிலிய வகை மரம் குங்கிலிய வகை நறுமனப்பிசின் செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள் பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு காசித்தும்பை (வினை) குணப்படுத்து.
Bamboozle
ஏமாற்று மோசஞ்செய் குழம்பு மதிகலக்கு.
Basic Lava
கார எரிமலைக் குழம்பு
Bathybius
முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு.
Bechamel
வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வெள்ளைக்குழம்பு வகை.
Bewildered
மனங்குழம்பிய கையற்ற திக்குத் தெரியாத.
Blackpudding
குருதிக்களி குருதிக்குழம்பு.
Blancmange
வெண்ணிறக் கூழுணவு வெண்குழம்பு வெண்பாகு.
Blessed
புனிதமான போற்றுதலுக்குரிய திருவார்ந்த நற்பேற்றுக்குரிய அருளப்பெற்ற கிடைக்கப்பெற்ற தெய்வீகமமான வானுலக வாழ்வு பெற்ற பேரின்பத்துக்குரிய இன்பவாழ்வுக்குரிய பாழாய்ப்போன குழம்பிப்போன.
Block Lava
கட்டு எரிமலைக்குழம்பு
Blur
மைக்கறை கறை இகழ்ச்சிக்குறிப்பு மங்குதல் அரைகுறை மரைப்பு தௌிவின்மை குழம்பியநிலை (வினை) மையப்பு கறைமேவுலி உருக்கெடு தௌிவு கெடு மங்கலாக்கு அழி மறை.
Bouillon
கெட்டிக்குழம்பு கொழுஞ்சாறு ஆணம்.
Brewis
குழம்பு மாட்டிறைச்சிச்சாறு.
Burgoo
(கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு கூழ் அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி கறிக்குழம்பு.
Central Eruption
மைய எரிமலைக் குழம்பு கக்குதல்
Chaud-froid
(பிர.) பாகில் அல்லது காரக்குழம்பிலிட்டுக் குளிர்பதப்படுத்தப்பட்ட துண்டுக் கோழிக்கறி.
Chervil
குழம்பு-சாறு முதலியவற்றுக்குப் பயன்படும் தோட்டப் பூண்டு வகை.
Chyme
உணவுச்சாறு குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
Chymification
உணவு குழம்பாக மாறும் மாறுபாடு உணவு குழம்புருவாக மாறுபடுதல்.
Chymify
உணவு வகையில் குழம்பாக மாறுபடு.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12190
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25273
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17204
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29526
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39335
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248018
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12456
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7674
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6015
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11195

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close