English to Tamil Dictionary: குழல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agastric
உணவுக்குழல் அற்ற.
Allantoic,allantoid
உயிரகப்பை (பெ.) உயிரக்பபை சார்ந்த சிறுகுழல் உருவான.
Alpenhorn
ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Antlia
உறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
Antliate
உறிஞ்சு குழலுடைய.
Argand
வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
Bagpipe
பைக்குழல் இசைக்கருவி.
Barrel
பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை.
Barrelled
மிடாவையுடைய மிடாவில் அடைக்கப்பட்ட துப்பாக்கியில் குழல் உடைய.
Blow Gun
ஊதுகுழல்
Blowpipe
ஊதுலைக் குழாய் ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய் கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
Blowpipe
ஊதுலைக் குழாய் ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய் கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Bourdon
பாட்டின் பல்லவி மட்ட இசை இரைமட்டக்குரல் இசைக்கருவிகளில் மட்ட இசைப்பாணி குழலிசைக் கருவிகளில் குறை ஒலி.
Bronchus
மூச்சுக்கிளைக் குழல்
Buglet
சிறு எக்காளம் சிறு ஊதுகுழல்.
Caecum
குருட்டுக்குழல்
Calibre
குழல் விட்டம் வலு பண்பாற்றல் திறமை சிறப்பு.
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Capillary
தந்துகி மயிர் குழல்
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Capillary
தந்துகி மயிர் குழல்
Capillary Pipe
மயிர்த்துளைக்குழல்
Capillary Tube
நுண்குழல்
Catheter
(மரு.) சிறுநீர் இறக்குங் குழல் நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல்.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12149
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9603
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11312
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12186
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7531
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12923
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10166
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12427
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13891
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14101

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close