English to Tamil Dictionary: குழிவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alveolar
(ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்தகுழிவு குழிவான குழிநிறைந்த.
Alveolate
குழிந்த குழிவுகுழிவான குழிவாயில் பொருந்திய.
Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Cavern
அடிநிலக்குகை நிலக்குடைவு ஆழ்கிடங்கு மலை முழைஞ்சு (வி.) ஆழ்கிடங்கில் வை குழிவாகத் தோண்டு.
Cavicorn
(வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.
Coffer
பணப்பேழை கருவூலப் பெட்டி தள முகட்டின் உட்குழிவான கண்ணறை (வி.) சேர்த்து வை திரட்டி வை.
Concave
உட்குழிவான வடிவம் குழிவு பள்ளம் மேல் வளைவு வான வளைவு நிலவறை வளைவு மாடம் (பெ.) உட்குழிவான பள்ளமான (வி.) உட்குழிவாக்கு பள்ளமாக்கு.
Concave
குழிவானகுழிவான
Concavo-concave
இருபக்கங்களும் உட்குழிவான.
Cup
குடிகலம் கிண்ணம் குவளை பரிசுக்கலம் குழிவு பள்ளம் கிண்ணம் போன்ற அமைவு குழிவுடைய பகுதி குவளை நிறை அளவு கிண்ண நீர்மம் குடிகலத்திலுள்ள பொருள் குடிகலவை ஊழின் பங்கு வரற்பாலது இன்ப அளவு துன்ப அளவு (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு குவளையில் வை குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை குழிவாகு.
Cyst
(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Doucine
மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
Female
பெண்பால் பெண் பெடை விலங்கு (பெ.) பெண்பாலுக்குரிய தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய சூலகத்தையுடைய கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற பெண்பாலலருக்குரிய குறைந்த ஆற்றல் வாய்ந்த செறிவு குறைந்த கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள.
Glenoid, Glenoidal
(உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான.
Gouge
நகவுளி தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை (வினை) நகவுளியால் வெட்டு நகவுகளியால் தோண்டு நகவுகளியால் தோண்டியெடு கண்ணைத் தோண்டியெடு.
Lacunaa
இடைவெளி இடையீடு இடைத்தயக்க நேரம் விடுப்பட்ட பகுதி எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி.
Pantile
எழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு.
Pseudoscope
குவிவான் பொருளைக் குழிவாகவும் குழி வான பொருளைக் குவிவாகவும் காட்டும் ஒளிக்கருவி வகை.
Synclastic
முற்றிலும் உட்குழிவான.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11008
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16484
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24844
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21892
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15163
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31062
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15579
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13391
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10465
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12416

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close