English to Tamil Dictionary: குழிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acetabulum
தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
Alveolar
(ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்தகுழிவு குழிவான குழிநிறைந்த.
Alveolate
குழிந்த குழிவுகுழிவான குழிவாயில் பொருந்திய.
Antrum
குடுவை பொந்து உடற்குழிவு மேல்தாடை உள்வளைவு
Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Bowe
கின்னம் குடிகலம் கமண்டலம் கும்பா ஆழ்ந்தகன்ற தட்டம் கலங்கொள் பொருள் கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி வலையெடுக்கின் மைய இழிவு.
Burning-mirror
குழிவில்லை ஆடி பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Calyculate
(தாவ.)சிதல் வட்டத்தையுடைய (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.
Calyx
(தாவ.) புல்லிவட்டம் புறவிதழ் வட்டம் (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு குஹ்ளை அமைப்பு வகை பவளத்தின் குழிவு.
Calyx
(தாவ.) புல்லிவட்டம் புறவிதழ் வட்டம் (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு குஹ்ளை அமைப்பு வகை பவளத்தின் குழிவு.
Came
பின்னால் கம்பிப் பலகணியில் வழங்கும் தொடுகுழிவுடைய ஈயப்பாளம்
Cauldron
கடாரக் குழிவு
Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Cavern
அடிநிலக்குகை நிலக்குடைவு ஆழ்கிடங்கு மலை முழைஞ்சு (வி.) ஆழ்கிடங்கில் வை குழிவாகத் தோண்டு.
Cavernulous
சிறு குழிவுகள் நிரம்பிய.
Cavicorn
(வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.
Cavitation
திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல் நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல் வெற்றிடம் ஏற்படுதல்.
Cavitation
திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல் நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல் வெற்றிடம் ஏற்படுதல்.
Cavitied
குழிவுகள் உள்ள.
Cavity
உட்குடைவு உட்குழிவு உட்புழை திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல் வெற்றிடம் பள்ளம் பொந்து துளை இடைப்பிளவு வாயில்.
Cavity
குழிவு புழை
Cell
சிறைக்கூடத் தனியறை மடத்தின் ஒதுங்கிய அறை புறஞ்சார் துறவி மடம் புறநிலைக் கன்னிமாடம் தனிமாடம் குகை (செய்.) குச்சு குடிசை (செய்.) கல்லறை தேன் கூட்டிலுள்ள கண்ணறை சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு (மின்.) மின்கலம் (உயி.) உயிரணு உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Coffer
பணப்பேழை கருவூலப் பெட்டி தள முகட்டின் உட்குழிவான கண்ணறை (வி.) சேர்த்து வை திரட்டி வை.
Concave
உட்குழிவான வடிவம் குழிவு பள்ளம் மேல் வளைவு வான வளைவு நிலவறை வளைவு மாடம் (பெ.) உட்குழிவான பள்ளமான (வி.) உட்குழிவாக்கு பள்ளமாக்கு.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8675
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19646
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38846
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15045
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13040
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34537
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20109
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25261
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6542
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82298

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close