English to Tamil Dictionary: குவிகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accumulate
குவிசிறுகச் சிறுகத் திரட்டு சேர்பெருக்குகுவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்சேர்த்தல்சேர்ந்த பொருள்குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிறகுவிப்பவர், திரட்டுபவர்பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.amasscollect step by stepincreaseaccumulation (n.)accumulating (n.) collectingmaterial accumulatedaccumulative (adj.)accumulator (n.) one who accumulatesmoney-makerelectrical storage battery cell
Accumulative
குவிகிறகுவிக்கிற சிறுகச்சிறுகச் சேருகிற திரண்டுருவான.
Activated Clay
ஊக்குவிக்கப்பட்ட களிமண்
Activated Sludge
ஊக்குவிக்கப்பட்ட கழிவு
Afflated
அக எழுச்சி உடைய உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற.
Augmenter, Augmentor
பொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு.
Call-bird
பார்வைப்புள் பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை.
Cause
ஏதுகாரணம்வினைமுதல்நிமித்தம்ஊக்குவிக்கும் நோக்கம்காரண விளக்கம்செயல் முதல் விளக்கம்குறிக்கோள்இலக்குசார்புநலம்ஆக்க நலம்(சட்.) வழக்காடும் பொருள்வழக்கு முதல்வழக்கில் ஒரு திறக்கட்சிவழக்கு(வி.) தூண்டுசெய்விநிகழ்த்துவிளைவிஉண்டுபண்ணுநிலைபெறச்செய்that which produces an effect
Chain-driven
இணைப்புச் சங்கிலியின்மூலம் சக்தியை இயக்குவிக்கின்ற.
Coacervate
குவிக்கப்பட்ட திரட்டப்பட்ட (வி.) குவி கூட்டு சேர்.
Cocked
நிமிர்த்தி வைக்கப்பட்ட மேல்நோக்கி அல்லது ஒருபக்கம் வளைத்து வைக்கப்பட்ட குவியல்களாகக் குவிக்கப்பட்ட.
Cohortative
எபிரேய இலக்கணப்படி தொடர் இறந்த கால வினையின் நீட்டித்த வடிவம் (பெ.) ஊக்குவிக்கிற எழுச்சியூட்டுகிற.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Connivent
(தாவ.) படிப்படியாய்க் குவிகிற.
Convergent
குவிகிற ஒருங்கு கூடுகிற நெருங்குகிற குவிவு காரணமான குவிதலியல்புடைய.
Cowdie-pine
பிசின் வகை தரும் குவிகாய் உடைய மர வகை.
Creole
மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகள் குடியேறிய ஐரோப்பியர் அல்லது நீகிரோவர் அல்லது அவர்தம் கால்வழியினர் அமெரிக்காவில் பிறந்த நீகிரோவர் (பெ.) மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள் அல்லது நீகிரோவின் கால்வழியினரான விலங்குகள் முதலியன வற்றின் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய நாடுகளின் சூழலுடன் இணைக்குவிக்கப்பட்ட.
Cumulate
ஒன்றாகக் குவிக்கப்பட்ட திரளாகச் சேர்க்கப்பட்ட (வி.) திரளாகச்சேர் ஒன்றாகக் குவி அடுக்கு படிப்படியாகச் சேகரி.
Diluent
கலவையின் செறிவு தளர்த்துடம் பொருள் குருதியில் நீர்பெருகுவிக்கும் பொருள் (பெயரடை) கலவையின் திட்பம் குறைக்கிற நீர் கலக்கின்ற.
Dropsy
(மரு) நீர்க்கோவை மகோதரம் உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய்.
Expectorant
சளிகக்குவிக்கின்ற
Extinguisher
அணைப்பவர் அழிப்பவர் அணைப்பது அழிப்பது விளக்ககொளி அணைக்கும் கருவி தீயணைப்புப்பொறி அணைப்புக்கருவி போன்ற குவிகுவட்டு வடிவக்கட்டமைப்பு.
Good-king-henry
அமெரிக்க வானிலைக்கு இணக்குவிக்கப்பட்ட ஐரோப்பியச் செடிவகை.
Gout-fly
கோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை.
Harmonist
(இசை.) பல பண்திற இசை வல்லுநர் இசைஞர் பாடகர் இணக்குவிப்பவர் முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர்.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17083
Divya Bangla Font
Divya
Download
View Count : 28626
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8190
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14321
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11324
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18321
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8659
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8157
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7812
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18209

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close