Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: குவிவு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anaphase
இனமுனைப்புப்படி இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
Concavo-convex
ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வெளிக்குவிவான.
Convergence
குவிவு கூடுகை.
Convergence
குவிவு
Convergent
குவிகிற ஒருங்கு கூடுகிற நெருங்குகிற குவிவு காரணமான குவிதலியல்புடைய.
Convergience
குவிவு கூடுகை
Convex
குவிந்த உரு புறக்குவிவுரு குவடு மேற்குவிவான பகுதி புறவளைவான பொருள் வான்முகடு (பெ.) குவடான புறங்குவிந்த வெளி வளைவான புறங்கவிந்த.
Convex Fillet Weld
குவிவுப்பட்டிஉருக்கிணைப்பு
Convex Surface
குவிவுமேற்பரப்பு
Convexed
புறங்குவிவாக்கப்பட்ட புறங்கவியும்படி செய்யப்பட்ட.
Convexity
புறங்குவிவு புற உருட்சி கவிந்த பகுதி கவிந்த உருவம்.
Cop
உச்சி தலைப்பு நுற்கும் கதிரில் சுற்றப்பட்ட குவிவடிவ நுற்பந்து.
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Cower
அச்சத்தால் அடங்கு கூனிக்குறுகு பதுங்கு குவிவுறு குந்தியுரு.
Cumulative Chart
குவிவு விளக்கப்படம்
Cumulative Distribution
குவிவுப் பரவல்
Cyme
இளந்தளிர் முளை (தாவ.) குவிவடிவ மலர்க் கொத்து பூங்குலை.
Doucine
மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
Focusing
குவித்தல்/குவிவுமுன்னிறுத்தல்
Gibbose, Gibbous
குவிவான தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற தொப்பை போல முன் தள்ளிய கூனலான குவிந்து வளைந்த முதுகுடைய திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
H Band Hardenability Specification
H பட்டைவற்குவிவரம்
Inflexion
உள் வளைவு நெறிவிலகல் தொனித்திரிபு (இலக்) சொல் உரு மாறுபாடு விகுதி (வடி) வளைவு மாற்றம் உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
Laccolith
தொட்டுத் தீப்பாறை குவிவளை முகடு
Lenticular
அவரையின விதை வடிவுடைய வில்லை வடிவான இரு குவிவுடைய கண்ணின் விழிவில்லைக்குரிய.
Nun-buoy
நடுவில் உருண்டையாகவும் இருபுறமும் கூர்ங்குவிவாகவும் உள்ள மிதவை.
Random Fonts
Tam Shakti 27
Download
View Count : 6441
Karumpanai
Download
View Count : 11865
Tab Shakti-1
Download
View Count : 10237
GIST-TMOTKomala
Download
View Count : 13209
Elcot Thanjavur
Download
View Count : 27063
NuwaraEliya
Download
View Count : 7957
TAU_Elango_Krishna
Download
View Count : 13340
Seliyan
Download
View Count : 13372
Tab-Appar
Download
View Count : 12502
VaigaiUni
Download
View Count : 22456
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website