Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கூச்சல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Battle-cry
போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Bawl
பேரொலி உரத்த கூச்சல் (வினை) இரை கத்து கூச்சலிடு உரக்கக்கூவு.
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Blatant
முழக்கமான கூச்சல் மிக்க ஆர்ப்பரிக்கிற முனைப்பான மிகத்தௌிவான.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Boohoo
இரைந்தமொலி (வினை) கூச்சலிட்டழு.
Clamorous
கூச்சலிடுகிற ஆரவாரம் செய்கிற.
Clamour
ஆரவாரம் சந்தடி அமளி இடைவிடாத உரத்த கூச்சல் அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல் ஆரவார வேண்டுகோள் (வி.) ஆர்ப்பரி உரக்கக் கேள் இடைவிடாமல் கூச்சலிடு.
Crier
அழுபவர் கூச்சலிடுபவர் முரசறைவோர்.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Deafen
கூச்சலினால் காதடைக்கச்செய் கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய் செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய் செவி அதிரவை ஓசை ஊடுருவாதபடி செய் தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
Flurry
வன்காற்று திடீர்ப்புயல் குழப்பம் கலக்கம் பரபரப்பு கிளர்ச்சி பனிக்கட்டிகளின் தாறுமாறான கதம்பத்திரள் திமிங்கிலத்தின் மரணவேதனை (வினை) பரபரப்பினால் குழப்பம் விளைவி கூச்சலிட்டுக் குழப்பு கலக்கு.
Gaggle
வாத்துகளின் திரள் பெண்டிர்கும்பு (வினை) வாத்து வகையில் கத்து கூச்சலிடு கொக்கரி.
Hoity-toity
ஆரவாரக் கூச்சலிடுகிற வீறாப்பான முகங்கோணிக்கொண்டிருக்கிற கத்திக்கொண்டு பிணங்குகிற மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
Loud
உரத்த உரத்து ஒலிக்கிற வல்லொலியான முழக்கமான கூச்சலான கூச்சலிடுகிற பகட்டான முனைப்பான தௌிவாகத் தெரிகிற பார்வையைக் கவர்கின்ற வெளிப்பகட்டு மிகுந்த (வினையடை) உரக்க வல்லொலியாக.
Noise
கூச்சல் இரைச்சல் வெறுப்பான ஒலி கடுமையான ஒலி (வினை.) பேரொலி செய் பரவலாகத் தெரிவி.
Noisy
கூச்சலிடுகிற இரைச்சல் மிக்க கொந்தளிப்பான உரத்த மொழிநடைவகையில் ஆரவாரமான பகட்டான முனைப்பான.
Obstreperous
இரைச்சலான ஆரவாரமுள்ள கூச்சலிடுகிற கொந்தளிப்பான கட்டுப்பாட்டுக்கடங்காத கூச்சாலிட்டெதிர்க்கிற.
Pandemonium
பேய்க்கூடம் ஒழுங்கற்ற வன்செயலம் பேய்க்கூச்சலும் நிகழுமிடம் பெருங்குழப்பம்.
Randy
உரத்துப்பேசுகிற பெருங்கூச்சலிடுகிற ஆர்ப்பட்டமான வலங்கொண்ட கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான அடங்காத. சிறின்ப நாட்டமுடைய சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
Rant
ஆரவாரவுரை கடபுடா பிய்த்துத் தள்ளுதல் முடுக்கிசை வசைச்சொல் மாரி களியாட்ட ஆர்ப்பாட்டம் ஆர்ப்படட்டம் முடுக்கிடிசை (வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று கண்டி வசைமாரி வீசு நாகப் பாணியில் வாய்வீச்சடி சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய் களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
Roaring
முழங்குதல் முழக்கம் குதிரை நோய்வகை (பெயரடை) முழங்குகிற கும்மாளமடிக்கிற குடித்துக்கூத்தாடுகிற கூச்சலான கூச்சலிடுகிற சுறுசுறுப்பான.
Random Fonts
Tab Shakti-2
Download
View Count : 9276
Gist Tmot Krishnan
Download
View Count : 18330
KaVaS
Download
View Count : 9599
TAU-Valluvar
Download
View Count : 21923
Nagananthini
Download
View Count : 158477
Tab Shakti-13
Download
View Count : 14533
Tam Shakti 23
Download
View Count : 7139
Sundaram-0808
Download
View Count : 18944
Sundaram-3811
Download
View Count : 16890
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22866
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website