English to Tamil Dictionary: கூடாரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedouin
அராபிய நாடோடி (பெ) அராபிய இனத்துக்குரிய நாடோடியான கூடாரமடித்து வாழ்கிற.
Bell-tent
மணிவடிவக்கூடாரம்.
Belvedere
நிலாமேடை வேனில் மாடம் முகப்புக்கூடாரம்.
Encampv.
கூடாரம் அமை கூடாரம் அடித்துத்தங்கு.
Guy
சமநிலைப் பிணிப்பு பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை.
Hangar
கூடாரம்
Kibitka
கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம் தார்தார்களின் குடும்பம் பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி.
Kiosk
எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம் செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு பொதுத் தொலைபேசி அமைவு.
Laager
படைவீடு வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம் படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம் (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
Leaguer
முற்றுகையிடும் சேனையின் பாசறை முற்றுகை அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர் வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை (வினை) முற்றுகையிடு வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை கூடாரமிடு.
Marqauee
பெரிய கூடாரம்.
Oflag
அலுவலர்க்கான செர்மன் சிறைக்கூடாரம்.
Stalag
செர்மன் படைத்துறைச் சிறைக்கொட்டில் ஆணைபெறாப் பணியாளர்களுக்கும் பிறருக்கும் ஒதுக்கப்படும் படைத்துறைச் சிறைக்கூடாரம்.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Tabernacle
கூடாரமனை புடைபெயர் குடில் குடம்பை மனித உடல் கோயிற் சாவடி யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம் வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம் மேற்கட்டியிட்ட மாடக்குழி மேற்கட்டியிட்ட உச்சி உள்மடிப் பாய்மரம் பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம் (வினை) தங்ககிடங்கொடு தங்கலுறு.
Tent
கூடாரம் தற்காலிகக் களமேடை கம்பளிப்பூச்சி வகைகளின் தொகுதி இழை விதானம் (வினை) கூடாரமிடு மேற்கூடாரமமை சுடாரத்தில் தங்கு.
Tent-pegging
கூடாரமுளைத் தூக்காட்டம் குதிரைப் படைவீரர் ஓட்ட வேகத்திலேயே ஈட்டி முனையில் கூடார முளையைக் குத்தி எடுக்கச் செய்யும் குதிரைப்படைப் பயிற்சியாட்டம்.
Tepee
அமெரிக்க இந்தியர் கூடாரம்.
Wigwam
செவ்விந்தியர் கூடாரம்.
Yurt
சிறு கூடாரம்.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21292
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10479
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7990
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25109
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15237
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8362
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13325
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11852
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12473
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12394

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close