Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கூடும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Agora
பேரவை மன்றம் மன்றம் கூடுமிடம் அம்பலம் சந்தைக்களம்.
Camp-meeting
கூடாரங்களில் திறந்த வெளியின்கண் கூடும் சமயக்கூட்டம்.
Canthus
கடைக்கண் கண் இமைகள் கூடுமிடத்துள்ள கோணம்.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chapter-house
கட்டளைக் குருக்கள் கூடுமிடம்.
Chest
நெஞ்சுமார்புக்கூடுமார்புபேழைபெட்டிபட்டறைப்பெட்டிமருந்தறைப் பேழைஇழுப்பறைப் பெட்டிவாணிகச் சிப்பம்பேழை அடங்கிய அளவுகருவூலம்பணக்குவைநிதியம்
Conclacist
போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கூடும் கருதினால்மார் குழுவின் ஊழியன்.
Confluence
கூடல் சங்கமம் ஆற்றுச் சந்திப்பு கூடுமிடம்.
Consistory
பேரவை கூடும் இடம் பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு மன்றம் அல்லது குழு திருக்கோயில் முறை மன்றம்.
Conventicle
சட்டமீறிய மறைவொதுக்கமான சமயக்குழு அரசியல் ஒவ்வாத புறச்சமயக் குழு புறச்சமயக் குழுக்கூடும் இடம் (வி.) புறச்சமயக் குழுக்கூட்டம் கூட்டு.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Cranioscopist
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையாக நுலியலாக உருவாகக் கூடுமென்று கருதப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சியாளர்.
Cranioscopy
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
Durbar
கொலுவிருக்கை ஓலக்கம் அரசுப் பேரவை கூடும் மண்டபம் வரவேற்புக்கூடம் வரவேற்பு விழா.
Enclosure
கூடுமூடுறை
Expect
எதிர்ப்பு காத்திரு வரவு நோக்கு எதிர்நோக்கு நாடகக் கூடுமெனக்கருது இன்னபடி நடக்கவேண்டுமென நினை.
Good-day
கூடும்போது அல்லது பிரியும் போது பொதுவாகச் சொல்லப்படும் முகமனுரை சந்திப்புஅஞ்சலி.
Good-morning
காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை.
Goodeven, Good-evening
மாலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும்போது சொல்லப்படும் முகமனுரை.
Join
கூடல் மையம் கோடுகள் கூடும் புள்ஷீ கூடல் வரை தளங்கள் கூடும் கோடு (வினை.) ஒன்றுசேர்த்து வை இணை சேர்த்துக் கட்டு கட்டி இறுக்கு சேர்த்து வை இரண்டு புள்ஷீகளை நேர்வரையினால் இணை மண உறவால் விணைவி நட்பில் இணைவி மணத்தொடர்பால் ஒருங்கிணை நட்பில் ஒன்றுசேர் செயலில் உல்ன் பங்குகொள் சந்தி சென்று கூடு கழகம் முதலியவற்ஜீல் சேர் உறுப்பினராகு படை-கப்பல் முதலியவற்ஜீல் பதவி ஏற்றுக் கொள் படை-கப்பல் முதலியவற்ஜீல் மீண்டும் போய்ச் சேர் ஆறு முதலியஹ்ற்ஜீன் வகையில் சென்றுகல.
Juncture
இணைவு இணைபகுதி கூடுமிடம் வேளை நிகழ்ச்சிகள் வந்துகூடும் நேரம் தறுவாய் ஏல்வை கிருப்புக் கட்ட வேளை.
Knee-joint
முழங்கால் மூட்டு மூட்டிணைப்பு கீலினால் பொருத்தப்பெற்ற இருபகுதிகள் கூடுமிடம்.
Random Fonts
Malayamarutham
Download
View Count : 12175
Makarandham
Download
View Count : 9278
Tab Shakti-2
Download
View Count : 9281
Sundaram-0808
Download
View Count : 18952
ELCOT-Unicode
Download
View Count : 12431
Mohanam
Download
View Count : 24862
TSCu_Times
Download
View Count : 15588
Rasigapria Plain
Download
View Count : 11961
Mathi
Download
View Count : 16184
TAB-Amala
Download
View Count : 22804
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website