English to Tamil Dictionary: கூட்டணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bloc
கட்சிகளின் திரளணி கூட்டணி.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Cartelize
பொதுப்பணிக்காக வணிக நிலையங்களின் கூட்டணி உண்டுபண்ணு வணிகநிலையக் கூட்டணியின் ஆட்சிக்குட்படுத்து வணிகநிலையக் கூட்டணியாக அமை.
Consonance
உடன்பாடாகிய நிலை ஒலி இணைப்பு அல்லது உடன்பாடு இசை ஒலிக்கூட்டணி இசைப்பொருத்தம்.
Levee
நாளோலக்கம் காலைக் கூட்டணி வரவேற்பு திருவோலக்கம் அரசுரிமைக் கூட்டணிக் காட்சி ஆடவர் பேட்டிகுழு.
Muster
திரளணி மேற்பார்வை இடுவதை எதிர்நோக்கிக் கூடும் பேரணி எண்ணிக்கைத் தணிக்கைக்கான கூட்டணி மொய்திரள் பேரவை தொகுதி (வினை) திரளணி கூடு ஒருங்கு திரட்டு குழுமு மனவுரம் வகையில் வரவழை உடல்வலிமை ஒருங்குதிரட்டு.
Professionalism
தொழிலர் தொகுதி மனப்பான்மை வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை.
Review
மறுசீராய்வு மீட்டாய்வு மறுசீர்ப்பாடு ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை மதிப்பாய்விதழ் சென்றகாலநிலை ஆய்வு நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு மேல்வழக்காய்வு (வினை) மறுபடியும் பார் மறுசீராய்வுசெய் திரும்பிப் பின்நோக்கு பின்நோக்கஞ் செலுத்து பார்வையிடு ஏடு வகையில் மதிப்பாய்வு செய் மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது வழக்கு வகையில் மேலாய்வு செய் (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
Ribbon-man
இழைக்கச்சைக் கூட்டணி உறுப்பினர் அயர்லாந்தில் பத்தொன்பதாம் நுற்றாண்டில் நிறுவப்பட்ட ரோமன் கத்தோலிக்க மறைகுழுவின் உறுப்பினர்.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Sextet, Sextette
(இசை.) அறுகுரலிசைப்புத் தொகுதி (இசை.) ஆறுபாடகர் குழு (இசை.) ஆறு இசைக்கருவிக்கோப்பு (இசை.) ஆறு இசைக்கருவியாளர்கள் கூட்டணி ஆறன் தொகுதி அறுவர் தொகுதி.
Team
கூட்டணி ஒருங்கு ஒரு தரப்பாக ஆடும் விளையாட்டுக் குழுமம் ஒருதரப்பு ஆட்டக்குழு குடும்பு ஒருங்கிணைவான ழிலாளர் இணைகுழு பிணையல் ஒன்றாக நுப்த்தில் பிணைக்கப்படும் விலங்கு தொகுதி அணி வரிசை ஒருங்கு பறக்கும் பறவைகளில் இணைகூட்டு வரிசை (பே-வ) கலப்பை இழுப்புச்சங்கிலி (பே-வ)மூ சங்கிலி (வினை) குடும்பினுக்கு வேலையளி தொழிலாளர் குழுவின் தொழிற் குத்தகையொத்த குடும்பன் வாயிலாகக் குழுவுக்கு வேலையமர்த்திக்கொடு பிணையலிற் குதிரையினை ஒருங்கு பூட்டு குதிரைகளை நுகத்திற் பூட்டு.
Team-spir-it
கூட்டணி மனப்பான்மை கூட்டொருமையுணர்வு.
Team-work
கூட்டணி முயற்சி இணைகூட்டுவேலை ஒன்றுபட்ட ஒத்துழைப்பு.
Teamster
குதிரைப் பிணையல் ஓட்டி ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர் கூட்டணி முதல்வர்.
Turn-out
பார்வையாளர் திரளணி தொழிலாளர் கூட்டணி வேலைக்காக ஒருங்குகூடிய தொழிலாளர் திரள் பணி வரவு வேலைக்காக வருகை தருகை பணிவரவாணை வேலைக்கு வருமாறு விடப்படும் கட்டளை திரும்பிடம் கடந்து செல்லிடம் புடையமைவிடம் வேலை நிறுத்தவாணர் வேலை நிறுத்தம் செய்பவர் இபுப்பாதைக் கிளைநெறித் திருப்பமைவு துணைக்கருவிகலத் தொகுதி வண்டி குதிரைத் தொகுதி அணிமணித்தொகுதி அணிமணித்தோற்றஅமைதி வேலைப் படைப்பாக்க அளவு வேலை தீர்வளவு குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கப்பட்ட வேலையளவு பள்ளியெழுச்சி படுக்கை நிற்றெழுகை.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Wappenschaw, Wappenshaw
ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு துப்பாக்கி வீரர் கூட்டணி.
Zollverein
சுங்கக்கூட்டணி சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.
Random Fonts
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6053
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28165
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19071
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34796
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11248
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6726
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7963
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10305
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18943
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31059

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close