English to Tamil Dictionary: கூட்டான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accomplice
குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர் கூட்டாளி.partner in crime or guilt
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Anti-federal
கூட்டாட்சிநிலை எதிர்க்கிற.
Anti-federalist
கூட்டாட்சி எதிர்ப்பவர் அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Associates
கூட்டாளி பங்காளி துணைமையர் இணைவோர்
Associator
கூட்டாளி இணைபவர்.
Back-stall
திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி.
Bed Fellow
படுக்கைப் பங்காளி மிகநெருங்கிய கூட்டாளி.one who sleeps in same bed with another
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Co-respondent
(சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி கூட்டு எதிர்வாதி.
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Coadjutor
துணைவர் கூட்டாளி திருச்சபை மாவட்ட முதல்வரின் உதவியாளர்.
Coalesce
ஒன்றுபடு ஒன்றில் ஒன்று இணை கலந்து ஒன்றாகு ஒன்றுபட்டு வளர் கூட்டாகச்சேர் கூடிக்கல் கூட்டுக்கலவையில் சேர் கூடி ஒன்றாகச்சேர்.
Colleague
உடன் கூட்டாளி ஒரே தொழிலகத்தோழர் உடனுழைப்பாளர்.
Collective
கூட்டம் திரள் திரள்கூட்டு கூட்டாண்மை முறையின் ஆக்கக்கூறு கூட்டின் பகுதி (பெ.) திரண்ட முழுமொத்தமான கூட்டான தொகுக்கப்பெற்ற பொதுவான (இலக்.) தொகுதி குறித்த.
Collectivise
பொதுமூலதன அமைப்பு உண்டுபண்ணு கூட்டாண்மையாக்கு.
Collectivism
கூட்டாண்மை தொழில் மூலதனம் பொதுவுரிமையால் இருக்க வேண்டுமென்ற கோட்பாடு.
Collectivist
கூட்டாண்மைக் கோட்பாட்டாளர் (பெ.) கூட்டாண்மைக் கோட்பாட்டுக்குரிய.
Companion
தோழன் உடனிருப்பவன் நண்பன் கூட்டாளி உயர்நிலைப்பணியாள் ஆள் பயனற்றவன் ஓர் அமைப்பின் உறுப்பினர் சோடியில் ஒன்று (பெ.) கூடச் செல்கின்ற தோழன் தன்மையான (வி.) சேர்ந்து செல் உடனியங்கு.
Compeer
சரி ஒத்தவர் உடன்துணைவர் தோழர் கூட்டாளி.
Confrere
(பிர.) தொழிற்கூட்டாளி கலைக்குழுத்தோழர்.
Conglomerate
கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு.
Conjoint
ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டாளியான கூட்டான.
Conjunctly
கூட்டாக ஒன்றுசேர்ந்து.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21593
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15240
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18107
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18712
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10638
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34793
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441274
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18992
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17914
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18328

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close