English to Tamil Dictionary: கூட்டுச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adding Wheel
கூட்டல் சக்கரம்/கூட்டுச்சில்லு
Arithmetic Mean
கூட்டுச் சராசரி
Collusion
கூட்டுச்சதி ஏமாற்று வழக்கில் எதிரிகள் போல நடித்து உள்ளாரக் கூடிச் சதிசெய்து ஏமாற்றுதல் இரகசிய ஏமாற்று உடன்படிக்கை.
Company
மக்கள் கூட்டம்சங்கம்கழகம்பறவை அல்லது விலங்குத் தொகுதிவாணிகச் சங்கம்சமூகம்படைப்பிரிவுகப்பலோட்டிகள் தொகுப்புதோழமை நிலைசமூகக் கூட்டுறவுதொடர்பு(வி.) கூடிச்செல்தொடர்பு கொள்கூட்டுச்சேர்கூடிவாழ்
Concurrencer Concurrency
ஒருமுனை கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல் ஒருங்கு நடைபெறுதல் உடனிகழ்வு முழுதுறழ் இசைவு முற்றும் பொருந்துதல் கூட்டுச்செயல் உடன்பாடு போட்டி.
Conspiracy
கூட்டுச்சதி செய்தல் மறைமுக நோக்கத்துடன் ஒன்று சேர்தல் சதித் திட்டம் உடன்பாடு.
Conspirator
கூட்டுச் சதியாளர்.
Countermark
கூட்டுச் சிப்பத்தில் தனிக்குறிகளுக்கு மேற்பட்ட குழுவின் சிறப்புப்பொறிப்பு மேலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய மேற்பொறிப்பு ஆக்குவோர்க் குறியீட்டுக்குப் புறம்பான தரச் சான்றுக்குறி குதிரை வயதை மறைக்கப் பற்களில் இடப்படும் பள்ளக் குறி.
Covin
ஒப்பந்தம் சதி கூட்டுச் சூழ்ச்சி இரகசியச் சதித் திட்டம் சூனியக்காரிகளின் திரள் குழு பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி குழு.
Disorganize
ஒழுங்குமுறையைக் கெடு தாறமாறாக்கு உயிரியல் கூட்டுச் சிதை.
Dissociate
தொடர்பையறு கூட்டுறவு பிரி பிரிந்து போ சேர்க்கையை விளக்கு சேர்மானங்களில் கூட்டுச் சிதைவுறு அகநிலையில் ஒருவர் உள்ளத்தில் இரண்டு உணர்வு மையங்கள் உண்டாகச் செய்.
Dissolve
கரையச்செய் கரை பனிக்கட்டி வகையில் உருகச்செய் உருகு நீரியலாக்கு நீரியலாகு நீர்பெருக்கு நீரில் தோய்வுறு கூட்டுச் சிதைவி சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை அவைகலைவுறு தேய்ந்துமறை படிப்படியாக மறை மறைவுறு முடிவுறு தள்ளுபடிசெய் தளர்வுறச் செய் தசைநார்கள் தளர்வுறவிடு.
Fixture
இட உறுதிப்பாடு ஓரிடத்திற் பொருத்தப்பட்ட பொருள் இணைத்துக் கட்டப்பட்ட பொருள் ஓர் எல்லைப் பட்ட ஆள் எல்லைக்குட்படுத்தப்பட்ட பொருள் நிலை நாட்டப்பட்டுள்ளவர் கேளிக்கையாளர் கூட்டுச்சந்திப்பு பந்தய ஆட்ட ஏற்பாடு கேளிக்கையாளர் கூட்டுச் சந்திப்புக்குரிய நாள் பந்தயத்திட்டம் செய்யப்பட்டுள்ள காலம்.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Guanazolo
புற்றுநோயில் புற்றுப் பகுதிகளை ஊட்ட மறுத்து ஒழிக்கும் முயற்சிக்குத் தேர்வு முறைவான மருந்தாயுதவும் பல்கூட்டுச் சேர்மப்பொருள் வகை.
Interdependence, Interdependency
கூட்டுச்சார்பு கூறுகளிடையே பின்னிச் சார்பு.
Intertanglement
கூட்டுச்சிக்கல் ஒன்றோடொன்று பின்னிச்சிக்கிக்கொள்ளுதல்.
Isomeric
(வேதி) கூட்டுச்சமநிலையுடைய ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
Jumble-sale
மலிவான பல்கூட்டுச் சரக்கு விற்பனை.
Jumble-shop
பல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை.
Meistersinger
செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர் 14-16-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள்.
Olio
கதம்பக்கூட்டுணவு கூட்டுச்சோறு.
Part-owner
கூட்டுச் சொந்தக்காரர்.
Post Increment Operator
பின்கூட்டுச் செயற்குறி
Pre Increment Operator
முன்கூட்டுச் செயற்குறி
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10613
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45248
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23128
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9499
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10900
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18041
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24527
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31067
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26807

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close