English to Tamil Dictionary: கூண்டில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balloon
ஆவிக்கூண்டுபுகைக்கூண்டு விளையாட்டு ஊதற்பை உப்பற்பையுறை விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம் (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல் புகைக்கூண்டுபோல் பருமனாக ஊது உப்பலாகு.
Ballooner
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்(கப்) உப்பிய கப்பற்பாய்.
Balloonist
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர் ஆவிக்கூண்டு இயக்குபவர்.
Budgerigar
கூண்டில் வளர்க்கப்படத்தக்க ஆஸ்திரேலியப் பறவை வகை.
Cage
கூடு கூண்டு கண்ணறைப்பெட்டி சிறை (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம் கம்பி அடைப்பு சிறு மணித் தொகுதிக்கான சட்டம் அழிச்சட்டம் (வினை) கூண்டில் அடை சிறையிடு சிறையில் வைத்திரு.
Cage-bird
கூண்டுப் பறவை கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள்.
Coop
பிரம்புக்கூடை கோழிக்கூண்டு மீன் கூடை சிறு விலங்குகளை அடைக்கும் பட்டி சிறை (வி.) கூண்டில் அடை சிறைப்படுத்து.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Encage
கூண்டில் அடை.
Jewel-house
லண்டன் மணிக்கூண்டில் அரச அணிமணிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை.
Naturalist
இயற்கைப் பண்பாடு பின்பற்றுபஹ்ர் கலை இலக்கியத் துறையில் வாய்மைப் பண்பாளர் நேர் வாய்மை கோட்பாட்டாளர் செடிகொடி உயிரின ஆஜ்ய்ச்சியாளர் நாய்களையிம் கூண்டில் வளர்க்கப்படும் உயரினங்களையும் வைத்து வாணிகஞ் செய்பவர் பஞ்சு முதலியன உள்திணித்து மாண்ட உயிரின உடல் பதனஞ் செய்து வாணிகஞ் செய்பவர் (பெ.) இயற்கைப் பண்பாடு சார்ந்த வாய்மைப் பண்புடைய இயற்கோட்பாடு சார்ந்த இயற்பண்புக்குகந்த இயற்கோட்பாட்டுக்கியைந்த இயல் நூல் துறை சார்ந்த.
Uncage
கூண்டிலிருந்து விடுவி.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45230
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18169
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10846
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16869
Amma Bangla Font
Amma
Download
View Count : 53101
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13255
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32729
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82323
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18683
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25271

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close