Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கூப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bidding
ஆணை கட்டளை கூப்பிடுதல் அழைப்பு விலைகேள்வி.
Boo
வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு கண்டன ஓசைக்குறிப்பு (வினை) கூப்பாடுபோடு இரைந்து வெறுப்பைக்காட்டு.
Cab-runner
வாடகை வண்டியைக் கூப்பிடுபவன் வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Caller
அழைப்பவர் கூப்பிடுபவர் வருகை தருபவர்.
Coupon
கூப்பன் (சோதனைத்துண்டம்)
Cowper Cole
கூப்பர்க்கோல்
Cowpers Gland
கூப்பரின் சுரப்பி
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Earshot
காதுகேட்கும் தொலைவு கூப்பிடு தூரம்.
Miscall
தவறான பெயரால் கூப்பிடு தவறாகப் பெயரிட்டழை (பே-வ) திட்டு.
Nominate
பெயர்குறிப்பீடு பெயரால் கூப்பிடு தேர்தலுக்கு நிறுத்து வேட்பாளராகக் குறிப்பிடு பதவிக்கு அமர்த்து தேர்தலுக்காக முன்மொழி அமர்வி நியமணஞ் செய்.
Outcry
கூக்குரல் கூப்பாடு துயர்க்குரல் கண்டனக்குரல் குழம்பிய ஒலி பொதுமுறை ஏலம்.
Rout
கலகக்காரர் கும்பல் களியாட்டக்குழாம் (சட்) கலவரக் கும்பு முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி கலகம் கலவரம் குழப்பம் சந்தடி கூப்பாடு கூச்சல் நிலைகுலைவு மாலை நேரவிருந்து வரவேற்பு விருந்துக் கூட்டம் (வினை) கலைத்து ஓட்டு தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
Schoop Process
கூப்புமுறை
Shout
கூச்சல் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு உடன்பாட்டு ஆரவாரம் எதிர்ப்புக் கூப்பாடு மறுப்புக் கூக்குரல் கவனத்தை ஈர்க்கும் கூவிளி உரத்த பேச்ச (வினை.) ஆர்ப்பரி கூச்சலிடு கூப்பாடுபோடு உரக்கப்பேசு உரக்கச்சொல் உரத்தகுரலில் தெரிவி கூப்பிடு கூவி அழை (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
Stack
வைக்கோற்போர் உலர்புல் போர் மோடார்ந்த கூலக்குவியல் தானியக் கதிர்க்கூம்பு சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு கழி அடுக்குக் குவியல் கூப்பு 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு புகைப்போக்கிகளின் கும்பு கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை (வினை.) போராகக் குவி கூம்பாக எழுப்பு குவியலாகக் குவித்து வை விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
Test Coupon
சோதனைக் கூப்பன்
Wood-hole
மரக்கூப்பு மரக்கட்டைகள் சேகரித்து வைக்கப்படும் இடம்.
Random Fonts
Tab-Kamban
Download
View Count : 29468
Ganesha Bold
Download
View Count : 17513
ThendralUni
Download
View Count : 25115
Vairamani
Download
View Count : 32735
Tam Shakti 32
Download
View Count : 22836
Keeravani
Download
View Count : 107704
Ranjani
Download
View Count : 10102
TAU_Elango_Abirami
Download
View Count : 43025
Ganesha
Download
View Count : 93329
Kumutham
Download
View Count : 13105
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website