English to Tamil Dictionary: கூம்பிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cone-in-cone
(மண்.) பாறைகள் வகையில் கூம்பினுள் கூம்பாய் அமைந்துள்ள.
Conic
கூம்பு வெட்டு கூம்பின் வெட்டுவாய் வடிவம் (பெ.) கூம்பு வடிவமுள்ள கூம்புக்குரிய.
Ichthyosaurus
முன்னுழி அரக்கப்பல்லி வகை மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம்.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Pomeranian
குச்சுக் சடைநாய் வகை பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.
Queen-posts
மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள்
Spindle-shaped
கதிர்க்கோல் வடிவான இடைபெருத்து இருமுனைகளிலும் கூம்பியுள்ள.
Steepled
தூபியினையுடைய கோபுர வகையில் கூம்பினையுடைய தூபி வடிவான கூம்புவடிவான.
Straining-beam, Straining-piece
(கப்.) இடைக்கூம்புவிட்டம் மோட்டுவிட்டக்கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கிற கிடைமட்ட உத்தரம்.
Tapered
கூம்பிய
Uniradiate, Uniradiated
(உயி.) கதிர்வட்டுயிர்கள் வகையில் ஒரே கதிர்க்கூம்பினைக் கொண்ட.
Random Fonts
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8885
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10899
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10639
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7053
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11469
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20739
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23541
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24847
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13690

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close