English to Tamil Dictionary: கூராக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acuminate
குவிந்து முனையிற்சென்று முடிகிற (வினை) கூராக்கு.
Edge
விளிம்பு வக்கு முனை கோடி ஓரம் அருகு கருவியின் கூரியபக்கம் கூர் கூர்மை காயப்படுத்தும் கருவி முனை பாறையின் முனைவிளிம்பு முகடு பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை பரப்பின் எல்லைக்கோடு மதிக்கூர்மை உணர்ச்சிக்கூர்மை கூரிய சுவையுணர்ச்சி உள்ளக்கூர்மை சிடுசிடுப்பு எளிதில் எரிச்சலுட்டும் நிலை (வினை) தீட்டு கூராக்கு விளிம்பாக அமை ஓரங்கட்டு கரை அமை கரை இணை உணர்ச்சி கூர்மைப் படுத்து நகர்த்து சிறிதுசிறிதாக மெல்ல நப்ர் மெல்லப்புகுத்து தூண்டு சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பீடு கூர்விளிம்பால் தாக்கு.
Examination
தேர்வு மாணவர் திறமை ஆய்வுமுறை கூராய்வு மேலாய்வு நுணுகிய கண்காணிப்பு அறிவுச் சோதனை திறமை ஆய்வு.
Hair-splitter
அறக்கூராய்வாளர்.
Knife-grinder
சாணை பிடிப்பவர் கத்தி கூராக்குபவர்.
Meteoroid
அண்டவெளி கடவாத உற்கை விண்வெளி அணுகாததனால் கூராய்வொளி பெறாத எரிமீன் ஒத்த பிழம்பு.
Prick-ears
நாயின் நிமிர்ந்த கூரான காதுகள் மனிதரின் முனைப்பான செவிகள்.
Rub
தேய்ப்பு துடைப்பு உராய்வு முடப்பந்தாட்டத்தில் நில ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் தட்டுத்தடங்கல் தடை சிக்கல் இடைத் தொல்லை (வினை) தேய் துடை உரசித்தேய் உராய்வுறு உரசுநிரைலயுறு உரசிக்கொள் உராய்வுறச் செய் துடைத்துத் துப்புறவாக்கு துடைத்து ஈரம்புலர்த்து துடைத்தகற்று. துடைத்தழி தேய்த்துப் பளபளப்பாக்கு துடைத்து மெருகிடு தேய்த்து உருவரைப் படியெடு தேய்த்தராவு தேய்த்துப் புண்ணாக்கு தேய்த்துக் கூராக்கு தேய்த்துத் தோய்வி தேய்த்தழுத்து தேய்வுற்று நரை தடவு பூசு. தேய்த்துப்புதுப்பி தேய்த்து விறுவிறுப்பாக்கு. புதுத் தெம்பு அளி முடப்பந்தாட்டப் பந்துவகையில் தட்டுத் தடங்கலுறு தட்டுத்தடங்கலுடன் செல் தட்டுத்தடங்கல் கடந்துசெல்.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Sharpen
கூர்மையாக்கு கூராகு கூர்முனைப்படுத்து.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Two-edged
வாள் வகையில் இருபுறக் கூரான இரண்டகமான.
Whet
அராவுகை தீட்டுகை கூராக்குதல் சாணைபிடிப்பு விருப்பத்தைத் தூண்டுஞ் சிறுகூறு (வினை.) அராவு தீட்டு கூராக்கு சாணைபிடி பசிதூண்டு அவாத்தூண்டு பசிபெருக்கு அவாப் பெருக்கு.
Wire-edge
போலிக் கூர்முனை மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21585
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12078
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15796
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14205
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28359
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10017
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11100
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15122
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14525
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20979

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close