English to Tamil Dictionary: கூருணர்வுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Delicate
இன்சுவையுடைய சுவைநலமிக்க புலன்களுக்கு இனிய இன்பத்தில் இழைகிற நொய்தின் நொய்மை வாய்ந்த ஊறுபாடு பொறாத கூருணர்வுடைய கண்டிப்பான சுவையுணர்வுடைய கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
Nervous
தசைப்பற்றுள்ள தசைக்கட்டு நிரம்பிய வலிமை பொருந்திய இலக்கியநடை வகையில் உரமிக்க பொருட்செறிபான சொற் சுருக்கமிக்க நரம்பு சார்ந்த நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கிற மென்மையான நரம்புகளையுடைய நுட்பக்கூருணர்வுடைய தொட்டால் சிணுங்குகிற நரம்புக் கோளாறுடைய எளிதில் சினங்கொள்கிற எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற எளிதில் அமைதியிழக்கிற அஞ்சி நடுங்குகிற கோழைத்தனமுடைய துணிவில்லாத மனவுரமற்ற கூச்சப்படுகிற.
Permalloy
நிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை.
Raw
உடலில் தோலுரிக்கப்பட்ட இடம் புண்ணான இடம் கூகூருணர்ச்சியுள்ள இடம் (பெயரடை) சமைக்கப்படாத பச்சையான கைவினைப்படா நிலையிலுள்ள படைத்து உருவாக்கப்படாத முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத செப்பமற்ற அனுபவமில்லாத பயிற்சிபெறாத திறமையற்ற துறைக்குப்புதிய தோல் உரிக்கப்பட்ட சதை தெரியும்படியுள்ள தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய குளிர்மிக்க இர நயப்புமிக்க (வினை) தேய்த்துப் புண்ணாக்கு குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
Sensitive
வசியத்துக்கு உட்படத்தக்கவர் (பெ.) கூச்சமுடைய மட்டுமீறிய கூருணர்வுடைய எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க எளிதிற் புண்படக்கூடிய புறத்தூண்டுதல்களுக்குரிய விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற அடிக்கடி மாறுபடுகிற கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Supersensitive
உறுகூருணர்வுடைய மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த.
Touchy
கூருணர்வுடைய முன்கோபியான தொட்டாற்சிணுங்கியான.
Random Fonts
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16930
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82490
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11337
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14552
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21907
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close