Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கூர்மதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Astucity
கூர்மதியுடைமை.
Astute
கூர்மதியுடைய நுண்புலம் வாய்ந்த சூழ்ச்சித்திறமுடைய தந்திர நுட்பமுடைய.
Astuteness
கூர்மதி நுழைபுலம் சூழ்ச்சித்திறம்.
Brisk
சுறுசுறுப்பான கிளர்ச்சிகரமான விரைவான விறுவிறுப்பூட்டுகிற எழுச்சி தருகிற பொங்கித் ததும்பிகிற கூர்மதியுடைய (வினை) சுறுசுறுப்பாக்கு கிளர்ச்சிக்கொள் விரைவுபடுத்து சுறுசுறுப்படை.
Exquisite
ஒய்யாரன் பகட்டுக்காரன் (பெ.) சீரிய மிகு நேர்த்தியான எழில் நலம் வாய்ந்த நயநுணுக்கமிக்க கூர்மதி வாய்ந்த.
Genius
மேதகவு இயல்பாயமைந்த தனிச்சிறப்புத் தன்மை கூர்மதி மாண்புலம் மேதை இயல்பாயமைந்த தனிச் சிறப்புத் திறமையுடையவர் கூர்மதி வாய்ந்தவர் நுண்ணறிவாளர் தனிச்சுவைச் சார்பு தனிச்திறச்சார்பு உடனின்றியக்கும் ஆவி ஆக்க அழிவுக்குரிய செல்வாக்காற்றல் உடையவர் ஆவியுரு பேயுரு பூதம் சிறு தெய்வம் பொதுப்போக்கு நட்புக்கருத்து பரவலாக நிலளம் பண்பு இனமாதிரிப் படிவம் உயிர்க்கூறு நாட்டின் பண்புத்திறம் காலத்தின் பண்பமைதி மொழியின் தனித்திறம் சட்டத்தின் போக்கு திணைக்குரிய நினைவு அலைக்கூறுகளின் தொகுதி.
Ingenious
கூர்மதியுடைய யூகமுடைய சூழ்திறமிக்க புனைதிறம்வல்ல புனைதிறம் வாய்ந்த.
Ingenuity
புதுப்புனைவுத் திறன் சூழ்ச்சித்திறம் கூர்மதி.
Intelligence
அறிவுத்திறம் கூர்மதி விவேகம் ஆறறிவுயிர் அறிவுரு தகவல் செய்தி வேவுத்தகவல்.
Intelligent
அறிவுத்திறம்வாய்ந்த அறிவுள்ள விவேகமுள்ள கூர்மதியுடைய.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Shrewd
ஆய்திறமிக்க எஃகு நுட்பமுடைய கூர்மதிவாய்ந்த நுண்புலமிக்க தேரறிவு வாய்ந்த வகை திரிபுணர்வுடைய நுண்ணுணவுர்த் தோற்றமுடைய உறைப்பான நோய் வகையில் உறுத்தலான கடுத்த குளிர் வகையில் கடிப்புமிக்க.
Superacute
மட்டுமீறிய நுட்பம் வாய்ந்த அளவு மீறிய கூர்மதியுடைய மிகைப்படக்கூரிய.
Unintelligent
கூர்மதியற்ற.
Witted
கூர்மதியுள்ள.
Random Fonts
TAU_Elango_Cheran
Download
View Count : 11406
TAMu_Kadampari
Download
View Count : 9851
Sundaram-0824
Download
View Count : 16710
ELCOT-Kovai
Download
View Count : 13829
GIST-TMOTIlango
Download
View Count : 13086
Tam Kamala
Download
View Count : 16728
Jothy
Download
View Count : 11286
Amudham
Download
View Count : 49093
Kanchi
Download
View Count : 43157
Sindhu
Download
View Count : 31068
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website