English to Tamil Dictionary: கூறப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aforenamed
மேலேபெயர்கூறப்பட்ட.
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Conservative
பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய மாறுதல் விரும்பாத நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட.
Decameron
பத்து நாட்களில் கூறப்பட்டதாகக் கருதப்படும் பொக்காசியோ என்ற இத்தாலி எழுத்தாளர் எழுதிய நுறு கதைகள்.
Declared
முன்பே உறுதி கூறப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
Declaredly
கூறப்பட்ட உறுதிப்படியே.
Ditton
மேற்படி. மேலே கூறப்பட்ட அதே செய்தி முன் குறிப்பிட்ட அதேசொல் எதிர்மடியான பொருள் மறுபடிவம் (பெயரடை) மேற்படியான மேற்குறித்த முன் குறிப்பிட்ட முன் குறிப்பிட்டதே போன்ற ஒரே வகைப்பட்ட ஒரேமாதிரியான (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே மேலே கூறியபடியே அப்படியே அதுவே.
Execration
வெறுத்தல் கூறப்பட்ட தெறுமொழி வெறுக்கப்பட்ட பொருள்.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Fabled
பழங்கதைகளில் கூறப்பட்ட புராணப்புகழ் பெற்ற பழம்புகழ் வாய்ந்த.
Fore-named
முன்னரே பெயர் குறிப்பிடப்பட்ட முன்னரே கூறப்பட்ட.
Former
முந்தியது இரண்டில் முதலாவதாகச சொல்லப்பட்டது (பெ.) சென்ற காலத்துக்குரிய முந்தியகாலம் சார்ந்த முந்திய இரண்டில் முன்கூறப்பட்ட.
Fundamentalism
மாறா மரபேற்புக்கோட்பாடு விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு.
Fundamentalist
மாறா மரபேற்புக்கோட்பாடு விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாட்டாளர்கள்.
Futurist
விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்ட வருங்கால நிகழ்ச்சிகள் வாய்க்கும் என்ற கோட்பாட்டாளர்.
Guarded
விழிப்புடைய எச்சரிக்கையான விழிப்புடன் அளந்து கூறப்பட்ட செம்மையாக்கப்பட்ட கரை இணைக்கப்பட்ட.
Information
தெரிவிப்பு தகவலறிவிப்பு தகவல் செய்தி (சட்) நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டு.
Interlocutory
நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட.
Jury
முறைகாண் ஆயம் அறங்கூறாயம் முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள் பரிசாயம் போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள்.
Latter
பிந்திய பின்கூறப்பட்ட இரண்டில் பின்குறிப்பிடப்பட்ட பிற்பட்ட பிற்பகுதியான பின்வருகிற பிந்திநிகழ்கிற பிந்திய நிலையுடைய தற்காலத்தோடொட்டிய அணிமைக்காலத்திய முடிவணித்தான.
Lengthy
மிகநீண்ட வரம்புகடந்து நீளமான சோர்வூட்டும் அளவு நீண்ட மிகைபடக் கூறப்பட்டுள்ள.
Plain-spoken
மறையாது பேசுகிற வெளிப்படையாகக் கூறப்பட்ட.
Premises
(சட்.) முன்கூறப்பட்டவை முன்கூறப்பட்ட நிலமனையிடங்கள் (சட்.) வரைப்பிடம் சட்டச்செயற்பாட்டுக்கு உட்படும் இடப்பரப்பபெல்லை வளவு.
Priced
விலைகுறித்துள்ள விலைகூறப்பட்டுள்ள விலை அறுதியிடப்பட்ட.
Sabian
கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர் விண்மீன் வழிபாட்டாளர் (பெ.) உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த.
Random Fonts
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15798
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7688
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22817
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166556
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21316
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22062
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17468
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19674
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12716
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14983

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close