English to Tamil Dictionary: கூறுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquit
குற்றச்சாட்டினின்று விடுவிகுற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுகடனைச் செலுத்திவிடுநன்முறையில் நடந்துகொள்குற்றமற்றவர் எனத் தெரிவிகடமையினை ஆற்றுநீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலைகடனிலிருந்து விடுதலை பெறுதல்கடன் தீர்த்தல்.set free from blamedeclare not guiltysettle discharge a debtconduct oneself welldeclare innocentperform one's dutyacquittal (n.) act of declaring innocent in courtdischarge from debtpayment of debt
Adjudgement, Adjudgment
முடிவு கூறுதல் தீர்ப்பு.
Affirmation
வலியுறுத்திக் கூறுதல் வலியுறுத்தப்பட்டட செய்தி வாய்மையுரை சபதமின்றி உறுதிகூறுதல்.
Attribution
கற்பித்துக்கூறுதல் உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள்.
Augural
குறி கூறுதலைச் சார்ந்த.
Augury
நிமித்தம் புள்வாய்ப்பு குறி கூறுதல் முன்னுணர்வு.
Backbiting
புறங்கூறுதல் (பெ) புறங்கூறுகிற.
Belomancy
அம்புகளைக் கொண்டு குறி கூறுதல்.
Calumnoation
இழிப்புரை பழித்துக் கூறுதல்.
Capnomancy
புகைமூலம் வருங் குறிகூறுதல்.
Cross-talk
தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு எதிர்ப்புரை எதிர்மறுத்துக்கூறுதல்.
Dictation
ஒப்ப எழுதக் கூறுதல் கட்டயடுதல் செயல் கட்டுறுத்திக் கூறுதல் புறத்தூண்டுதல் அதிகார ஆணை ஆணவக் கட்டளை.
Divination
குறிகூறல் முன்னுணர்தல் மறைவுணர்தல் வருவது கூறுதல் நல்லுகம்.
Dogmatism
கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
Egotism
'நான்' என்னும் முனைப்பு சொல்லை அடிக்கடி பயன்படுத்துதல் தற்பெருமை கூறுதல்.
Euphemism
மங்கல வழக்கு தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு இடக்கரடக்கர் வழக்குச்சொல் முனைத்த கெட்ட திறங்களை மறைத்துச் சிறு கெடுபண்புகளாகக் கூறுதல்.
Perjury
பொய்ச்சத்தியம் பொய்க்கரி கூறுதல் சூளுரை மீறுதல்.
Pronouncing
முறையாகக் கூறுதல் கருத்து அறிவித்தல் ஒலித்தல் உச்சரித்தல் (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
Protestation
முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட கூற்று முறைப்படி உறுதிப்படுத்திக் கூறுதல் எதிர்ப்பு மறுப்புரை கண்டனம்.
Rcapitulation
தொகுத்துக்கூறுதல் சுருக்கக்குறிப்பு தலைப்பு வரிசைப்படிப்பு (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு.
Recital
ஒப்புவித்தல் ஒப்புவிப்பு வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல் பட்டியல் வாசிப்பு தொடர்ந்து ஓதுதல் உரத்த வாசிப்பு நிகழ்ச்சியுரை நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல் செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
Rehearsal
ஒப்புவித்தல் முதல் தொடெங்கி முடிவுவரைத் திரும்பக் கூறுதல் ஒத்திகை.
Reiteration
கூறியது கூறல் வற்புறுத்திக் கூறுதல் திரும்பத்திரும்பச் செய்தல்.
Reply
விடை மறுமொழி கூறுதல் விடைவாசகம் (வினை) விடைகூறு எதிருரை எதிர்ச்செயலாற்று.
Rhabdomancy
மந்திரக்கோலினாற் குறிகூறுதல் தண்டூகம்.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22448
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11098
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8531
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16080
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11719
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10106
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15149
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11317
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13361
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11856

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close