English to Tamil Dictionary: கூலக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arista
சூகம் கூலக்கதிர் புல்வார்.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Bran
தவிடு கூலக்குப்பை குத்துமி.
Branny
கூலக்குப்பை உடைய கரடு முரடான பண்படாத.
Cornloft
கூலக் களஞ்சியம் பத்தாயம்.
Gallimaufry
கூலக்கலவை.
Glean
பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள் பொறுக்குதல் (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு பொறுக்கிச் சேர் கொந்து கொய் சிறு அளவுகளாகத் திரட்டு தூர்த்துத்துடைத்துச்சேர் செய்திகளை திரட்டித்தொகு.
Granary
கூலக்களஞ்சியம் தானிய உற்பத்தி நிறைவுப் பகுதி.
Granary
கூலக்களஞ்சியம் தானிய உற்பத்தி நிறைவுப் பகுதி.
Grange
பண்ணைமனை குதிரைக்கொட்டில் முதலிய கட்டிடங்களடங்கிய வளைவு கம்பத்தம் நாட்டுக்புற மனை படைத்துறையில் கூலக்களஞ்சியம்.
Mowburnt
கூலக்குவியலின் புழுக்கத்தினால் சேதமடைந்த.
Peelite
(வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர்.
Stack
வைக்கோற்போர் உலர்புல் போர் மோடார்ந்த கூலக்குவியல் தானியக் கதிர்க்கூம்பு சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு கழி அடுக்குக் குவியல் கூப்பு 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு புகைப்போக்கிகளின் கும்பு கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை (வினை.) போராகக் குவி கூம்பாக எழுப்பு குவியலாகக் குவித்து வை விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
Stook
கதிர்க்கொத்தடுக்கு களத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கூலக் கதிர்கற்றையடுக்கு (வினை.) கதிர்களைக்குவித்தடுக்கு.
Tailings
பதர் கூலக் கழிபொருள் கனிப்பொருட்கழிவு.
Tailings
பதர் கூலக் கழிபொருள் கனிப்பொருட்கழிவு.
Thresh
சூட்டடிப்பு (வினை) விளாசு வீக்கு அடித்துத்துவை மிதித்துத் துவை சூட்டடிப்புப் பொறியால் கூலக்கதிர்களைத்துவை.
Wind-row
உலர்வரி காற்றாட விடப்படும் புல்-கூலக்கதிர்-நிலக்கரித் தொகுதி.
Random Fonts
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17453
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16697
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16086
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20025
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10101
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7026
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13477
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7952
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11355
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14008

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close