English to Tamil Dictionary: கெடாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aneurin, Aneurin
நரப்பூட்டச்சத்து சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
Antifouling
கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய.
Apple-john
வாடியும் கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை.
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Canopus
அப்த்திய நட்சத்திரம் அக்கினி நட்சத்திரத்துக்கு அடுத்தபடி ஒளிமிக்க தென்திசை வானின் விண்மீன் குழுவிலுள்ள விண்மீன் குல்ற்றாழி எகிப்தில் கெடாமல் பேணி வைக்கப்படும் பிணத்தின் உள் உறுப்புகளை வைக்கப் பயன்படும் மனிதத் தலையுடைய புதைகலம்.
Coat-hanger
சட்டைமாட்டி மேற்சட்டையை மடிப்புக் கெடாமல் மாட்டி வைக்கப் பயன்படும் கொக்கியுடைய வளைகொம்பு.
Corn
பருப்பு கொட்டை பயிர் விதை தானியம் கதிர்மணி கூலத்தொகுதி மக்காச்சோளம் (பெ.) கூலத்துக்குரிய கூலத்திற்கான கூலத்தினால் செய்யப்பட்ட பயிர்களிடையே வளர்கிற கூலத்தை உணவாகக் கொள்கிற நுண்மணிகளாலான (வி.) நுண்மணிகள் போலாக்கு உப்புத்துணுக்குகளைத் தூவு உப்பிட்டுக் கெடாமல் வைத்திரு கூலமாய் உருவாகு விதையாகு.
Egg-cosy
வேகவைத்தெடுத்த முட்டை சூடு கெடாதவாறு வைக்கப்படுகின்ற மேலுறை.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Incorruptible
சிதைந்து கெடாத அழிவுக்காளாகாத ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத கைக்கூலி வாங்காத இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Indecomposable
கூறுகளாகப் பிரிக்க முடியாத உட்கூறுகளாகச் சிதைவுறாத பதனழிந்து கெடாத.
Indefectible
தோல்வியுறாத தவறாத கெடாத குற்றமற்ற மாசற்ற.
Intact
முழுமைகெடாத குறைபடாத பழுதுபடாத தொடப்படாமலுள்ள.
Inviolate
சேதத்துக்காளாகாத கேடுறாத சிதையாத மீறப்படாத தூய்மை கெடாத.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Large
தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Preserve
பதனப்பழச்சாறு பழச்சத்து தனிக்காடு தனிக்காப்பு வேட்டைக்காடு தனி ஆட்சிவட்டம் போட்டியற்ற தனி உரிமையெல்லை மீன்வளர்ப்பு நீர்நிலை (வினை.) வைத்துக் காப்பாற்று கெடாது பேணு அழியாது பாதுகாப்புச்செய் உயிருடன் வைத்துப் பேணு தளராது நடைமுறைப்படுத்து தொடர்ந்து நடைபெறுவி பண்புகாத்துப் பேணு பதனஞ்செய் அழுகாமல் தடு புரையாமல் பார்த்துக்கொள் தனி உரிமைக்காக வைத்துக்காப்பாற்று உடல் தளர்ச்சியுறாமற்பேணு.
Pristine
தொன்னலம் வாய்ந்த பழங்காலப் பண்புகெடாத பண்டைய.
Protect
காப்பாற்று கெடாது தடு இடரினின்று தடுத்தாளு பாதுகாப்பு அளி நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய் போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய் இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
Pure
தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7993
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10226
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24143
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7653
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7043
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14406
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13330
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93316
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11240
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21881

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close