English to Tamil Dictionary: கெட்டியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avast
கெட்டியாகப்பிடி நிறுத்து.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Beefy
மாட்டிறைச்சி போன்ற வன்பொருளான கெட்டியான கொழுத்த தசைவலிமிக்க உவ்ர்ச்சியற்ற.
Berryllium
கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகை.
Beryllia
கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகையின் உயிரகை.
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Caking
கெட்டியாதல் உறைதல் சூட்டால் பசை கட்டுதல் (பெ.) கெட்டியாகிற உறைகிற சூட்டால் பசை கட்டியாகிற (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை 'பசைநிலக்கரி'.
Chapped
வெடிப்புடைய பனி வெடிப்பினால் தோல் தடித்த வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான குறுகத் தறித்த.
Clotter
உறைந்துபோ கெட்டியாகு தோய்ந்துபோ.
Clottiness, Clotting
உறைதல் தோய்ந்துபோதல் தோய்தல் கெட்டியாகுதல்.
Clump
மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு கும்பு கொத்து கட்டி செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல் பலத்த அடி (வி.) நிலம் அதிர நட ஒன்றாகக்குவி கெட்டியாகு கும்பில்வை அடி.
Coctile
வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Concentrator
கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Concretive
கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய.
Congeal
உறையச்செய் குளிரால் கெட்டியாக்கு குருதி கட்டுவி குளிரினால் கெட்டியாகு உறை இறுகு குருதி கட்டு.
Consolidate
ஒன்றாக்கப்பட்ட கெட்டியாக்கப்பட்ட (வி.) திடமாக்கு வலுப்படுத்து கெட்டியான தொகுதியாக்கு ஒன்றாக்கு இரண்டறக்கல கெட்டியாகு ஒன்றாகு.
Continent
நிலவுலகின் பெரும்பகுதி கண்டம் அடுத்துள்ள கண்டம் பெருநிலப் பகுதி தலைநிலம் கெட்டியான நிலப்பிழம்பு நிலம் முழுப்பகுதி திட்பச் சுருக்கம் உள்ளடக்கி இருப்பது கரை அணை மேடு.
Crystallize
படிகங்களாகு பளிங்காகு மணி உருப்படுத்து மணி உருப்பெறு உறுதிப்பெறு இறுகு உறுதியாக்கு கெட்டியாக்கு உருப்படுத்து உருப்படு நிலையான உருப்பெறு.
Curdle
தயிராகு உறை கெட்டியாகு.
Curdy
தயிர் போன்ற கெட்டியான தயிர் நிறைந்த.
Cypress
கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம் இழவுத்துயர்க் குறியான இம்மரத்தின் கிளை.
Drum
முரசு முரசொலி முரசடிப்பவர் முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை உட்செவியுறுப்புகாதுக் குருத்து ஊளையிடும் குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள் மிடா இயந்திரத்தின் சுழல் வட்டுருளை இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி (வினை)முரசு முழக்கு முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு காலாலட் மேளங்கொட்டு முரசொலிப்புப் போன்று இரை இடைவிடாதடி தட்டு கொட்டு பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு முரசு முழக்கி வெளியேற்று முரசொலி மூலம் அழைப்புவிடு அடித்தடித்து உருவேற்று அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு விடாது செய்து வெறுப்பூட்டு.
Random Fonts
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11301
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22851
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18196
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8174
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21326
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7407
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25294
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42878
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11885
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9426

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close