English to Tamil Dictionary: கெண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Calved
பின்னங்கால் கெண்டைச் சதையுடைய கெண்டைப் பகுதியுடைய.
Gastrocnemius
(உள்) கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.
Gavelkind
(சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
Greenwich
கெண்ட் மாகாணத்தில் இங்கிலாந்தின் அரசாங்க வானாராய்ச்சி நிலையம அமைந்துள்ள நகரம்.
Ide
கெண்டை இன மீன்வகை.
Kentish
பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த.
Kettle
கொதி கெண்டி கைப்பிடி வைத்த வெந்நீர்க் கொதிகலம்.
Kettle-holder
வெந்நீர்க் கெண்டியின் கைப்பிடித் துணி.
Loot
(இ.) கொள்ளை சூறை பறிக்கப்பட்ட பொருள் இலஞ்சம்ம நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு (வினை) கொள்ளை யடி சூறையாடிக் கெண்டுசெல்.
Shin Bone
கெண்டைக்காலெலும்பு
Spout
குழாய்விளிம்பு கிண்ணிமூக்கு கெண்டிவாய்க்குழல் மோட்டுத் தூம்பு மதகுவாய் பீற்றுவாய் நீர்த்தாரை எழுநீருற்று கூல முதலியவற்றின் கொட்டு தாரை திமிங்கில ஊற்றுவாய்த் தாரை நீர்விலங்குகளின் உயிர்ப்புப்புழை கூல முதலியவற்றை இயந்திரத் தொட்டி நோக்கிக் கொண்டு செல்லும் பாய்கால் தட்டு அடைமானக் கடையின் பொருள் தூக்கிக் காட்டுபொறி அடைமானக் கடை நீர்வீழ்ச்சி (வினை.) பீற்று கொட்டு தாரையாக ஊற்று கொப்பளி பீறி வெளிப்படு கொட்டுறு பாய்ந்தொழுகு தாரையாக ஒழுகு திமிங்கில ஊற்றுவாய் கொப்பளி தொடர்ந்து முழங்கு ஊற்றுமடை திறந்தாற் போல் பேசு சொற்பொழிவாற்று.
Stoup
குடுவை குடிகலம் இன்தேறல் மேசைக்கலம் தீர்த்தக்கெண்டி.
Sukey
(பே-வ) கொதி கெண்டி.
Sural
பின்காலின் கெண்டைச்சதைப் பகுதி சார்ந்த.
Tea-kettle
தேநீர்க் கெண்டி தேநீர்க் கொதிகலம்.
Tea-pot
தேநீர்க் கெண்டி.
Urn
தாழி புதைகலம் பிணஞ்சுடு சாம்பற் கொள்கலம் புதைகூண்டு கல்லறை அளவைக் குட்டுவம் கொள்கலக் குண்டிகை தேநீர்க் கொதிகெண்டி (வினை.) தாழியில் வை தாழியில் வைத்தடக்கு.
Watering Can
பூவாளிநீர்சிவிறுகெண்டி
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23695
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18106
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36261
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16882
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13263
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13488
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39388
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21598
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131708
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183237

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close