English to Tamil Dictionary: கேட்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accurse
சாபமிடுஊழ்வழிக் கேட்டுக்கு ஆளாக்கு.cursedoom to destruction
Acoustic Coupler
கேட்பொலி இணைப்பி
Acoustic Coupler
கேட்பொலிப் பிணைப்பி
Acoustical Sound Enclosure
கேட்பொலி அடைப்பு
Acoustics
கேட்பொலியியல்
Aloud
உரக்க நன்கு கேட்கும்படி.
Amis
Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Ask
வினவு விடைகோரு வேண்டிக்கொள் உசாவு செய்தி கேட்டறி அழை நாடு வேண்டு வேண்டுமென்றுகேள்.
Audibility
கேட்கப்படும் தன்மை ஓசைத்தௌிவு.
Audible
கேட்கத்தக்க செவிமடுக்கத்தக்க.
Audience
கேட்டல் வழக்கு மன்றத்தில் கேட்டல் பேட்டி கேட்போர் கூட்டம்.
Audio
செவிப்புலவுணர் கேட்பொலி
Audio
கேட்பொலி
Audio Cassette
செவிப்புலப் பேழை கேட்பொலிப் பேழை
Audio Centre
கேட்பொலியகம் கேட்பொலி நடுவம் ஒலியகம் ஒலிநாடா மையம்
Audio Conferencing
செவிப்புலச் சொல்லாடல் கேட்பொலிக் கலந்துரையாடல்
Audio Device
செவிப்புலச் சாதனம் கேட்பொலிச் சாதனம்
Audio File
கேட்பொலிக் கோப்பு
Audio Graphics
செவிப்புல வரையம் கேட்பொலி வரைகலை
Audio Monitor
கேட்பொலிக் கண்காணி
Audio Output
செவிப்புல வருவிளைவு கேட்பொலி வெளியீடு
Audio Properties
கேட்பொலிப் பண்புகள்
Audio Response Device
செவிப்புல துலங்கல் சாதனம் கேட்பொலி மறுமொழிச் சாதனம்
Audio Response Output
கேட்பொலி பதிலி வெளியீடு
Random Fonts
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131719
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16179
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22106
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49815
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26475
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8947
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11381
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13135
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40129
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13938

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close