Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கேற்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acclimatise
தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்புதிய சூழ்நிலைக்கு இணங்குபுதிய சூழ்நிலைக்கேற்ப பழகுதல்.acclimatize v.get used to a new climateaccustom to new surroundingsacclimatisation (n.)
Adaptation To Geographical Conditions
இடைநிலைக்கேற்ற அமைவு
Adjustor
சீராக்கி வெளித்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Agate
அகேற்று
Air-conditioned
காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Alamode
புது நாகரிகமான (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Altitude Tints
உயரத்திற்கேற்ற சாயை
Aluminium Silicate
அலுமினியஞ்சிலிக்கேற்று
Ame Damnee
கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Apropos
பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக.
Binocular
இரட்டைத் தொலைநோக்காடி இருகண் நுண்ணோக்காடி (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற.
Biocoenosis
சார்விணைகுழும வாழ்வு சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.
Biotaxy
இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல் இயற்கை இனவகுப்பு.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Boost
அழுத்தப்பெருக்கேற்றுதல்
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Burnishing
தேய்ப்பு மெருகீடு (பெ.) தேய்த்து மெருகிடுகிற பளபளப்பாக்குகிற மெருகேற்கிற மெருகிட உதவுகிற.
Cable-way
கம்பி விசைக்கல அமைப்பு கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை.
Candle-lighter
விளக்கு ஏற்றுபவர் விளக்கேற்றப் பயன்படும் பொருள்.
Cansone
பல உறுப்புக்களைக் கொண்ட உணர்ச்சிப்பாடல் வகை உணர்ச்சிப்பாடலுக்கேற்ற கருவியிசைப்பு பல்சந்தமுடைய இத்தாலியப் பாடல் தொகுதி.
Carnassial
கோரைப்பல் ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல் (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த.
Cheese-cutter
பாலாடைக்கட்டியை வெட்டுவதற்கேற்ப அகன்று வளைந்த அலகினையுடைய கருவி சதுர உச்சியினை உடைய தொப்பி.
Chorally
ஒரே பாடற்குழுவாக பாடற்குழுவுக்கேற்ப பாடகர் குழாத்தினைச் சார்ந்து பாடகர்குழு உடனிசைக்கும் நிலையில்.
Random Fonts
Tam Shakti 12
Download
View Count : 18987
Tharakai
Download
View Count : 14589
Tab Shakti-19
Download
View Count : 11383
Anusha
Download
View Count : 31818
P_Ravi
Download
View Count : 8073
VaigaiUni
Download
View Count : 22454
TAU_Elango_Cholaa
Download
View Count : 15301
TAU_Elango_Dhanam
Download
View Count : 7813
Adaana
Download
View Count : 28363
aTamilApple
Download
View Count : 11052
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website