English to Tamil Dictionary: கைகலப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clash
மோதல் ஒலி மோதுதல் கைகலப்பு சச்சரவு கருத்து வேற்றுமை முரண்பாடு (வி.) மோதொலி எழுப்பு எதிர்த்து நில் முட்டி மோது முரண்பாடு சிக்கற்படு.
Defeat
தோல்வி கைகலப்பில் முறிவு திட்டத்தகர்வு முயற்சிச் சிதைவு உளமுறிவு ஆட்ட இழப்பு பந்தயத்தோல்வி (சட்) தள்ளுபடி செயலொழிப்பு (வினை) போரில் தோற்கடி சண்டையில் முறியடி ஆட்டத்தில் இழக்கச் செய் பந்தயத்தில் வீழ்த்து திட்டம் தப்ர் நோக்கம் கெடு முஸ்ற்சி சிதை பயனழி (சட்) செல்லுபடியாகாமற் செய் நடப்பொழி.
Dog-fight
நாய்ச்சண்டை குழப்பமிக்க கைகலப்பு.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Engagement
ஈடுபடுதல் தொழில் தேர்வு ஈடுபாடு ஈடுபட்ட நிலை கடப்பாடு ஈடுபாடுடைய செய்தி மணஉறுதி மணக்கட்டு ஒப்பந்தம் வாக்குறுதி வேலையமர் வீடுபாடு பணிக்கடப்பாடு கைகலப்பு போர் நடவடிக்கை.
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Handgrips
நெருங்கிப்பொருதல் கைகலப்பு.
Knock-down
தெருச்சண்டை அருகில் உள்ளவ கலந்து கொள்ளும் கைகலப்பு (பெ.) அடிவகையில் வீழ்த்துகிற விஞ்சி மேற்செல்கிற அடக்குகிற ஏல விற்பனையில் கேட்கப் பரம் விலை வகையில் மிகக்குறைந்த கொள்முதல் வைப்பான.
Melee
கைகலப்பு அடிதடிச்சண்டை எபச்சிமிக்க சொற்போர்.
Pitched
நெருங்கிக்கலந்த அடர்ந்து கைகலப்புற்ற.
Scuffle
அடிபிடி சண்டை கைகலப்பு கலவர அமளி மண்கிளறி மண்வெட்டிவகை மண் கிளறுபொறி (வினை.) அடிதடிசண்டையில் ஈடுபடு.
Skirmish
சில்லறைச்சண்டை இடைவரவான சிறு கைகலப்பு எல்லைப்பூசல் சிறுகலகம் சிறுதிறப் போராட்டம் வாய்ச்சண்டை சிறு வாக்குவாதம் (வினை.) சில்லறைச் சண்டையிடு சிறு பிரிவுகட்கு இடையே போரிடு ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு சிறுபோரிடு சில்லறை வாக்குவாதஞ் செய்.
Squabble
பூசல் கைகலப்பு கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய் (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு.
Struggle
போராட்டம் கைகலப்புச் சண்டை கடும்பூசற் போட்டி கடும் எதிர்ப்பு மல்லாட்டம் அயரா அரும்பாடு விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி பேரெதிர்ப்பு முயற்சி திமிறியடிப்பு துடிதுடிப்பாட்டம (வினை.) எதிர்த்துப் போராடு சச்சரவிடு எதிர்த்து மல்லாடு கடும எதிர்ப்புக்காட்டு நீடித்த கடுமுயற்சி செய் கடும்போட்டியிடு முண்டியடித்துக்கொண்டு செல் திமிறமுயலு கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய் துடிப்பாட்டமாடு.
Thick
திட்பக்கூறு பொருளின் திண்மைமிக்க பகுதி நெருக்கடிக் கட்டம் போர்வகையில் நெருங்கிய கைகலப்பிடம் (பே-வ) முட்டாள் (இழி) கொக்கோ (பெயரடை) கெட்டியான தடிப்பான திண்மையான திண்ணிய கோடுகளையுடைய நெருக்கமாக வரிசைப்படுத்தப்பெற்ற ஒருங்கு குவிக்கப்பெற்ற பேரெண்ணிக்கையான நிரம்பிய நெருக்கமான இடையீடின்றி இறுக்கமான கலங்கலான கூழான மங்கலான தௌிவற்ற அழகற்ற முட்டாள்தனமான மந்தமான குரல் வகையில் கம்மிய தௌிவற்ற நெருங்கிய நட்புடைய (வினையடை) திண்ணிதாக நெருக்கமாக அடர்த்தியாக அடுத்தடுத்து வேகமாக ஆழமாக ஆழமாக நெடுந்தொலை ஆழ்ந்து.
Tilt
சாய்நிலை ஒருக்கணித்த நிலை சரிவு சாய்வு சாய்பிடித்தாக்கு எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல் மோதுவிசைக் குத்து ஈட்டிப்போர் இருவர் கைகலப்புப்போர் குறுக்கைக்கோற்குறி தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு பொரிய கொல்லுலைச் சம்மட்டி (வினை) சாய்நிலை கொள்ளுவி சாய்நிலை மேற்கொள் சரிவுறு கப்பல் வகையில் சாய்ந்து கவிழ் ஈட்டிகொண்டு தாக்கு பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு படக்காட்சி தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு.
With
ஓடுஉடனாகஉட்கொண்டதாகஉடன் சேர்வாகஅருகில்உடனிருந்துஉடன்மர்வாகநேர் எதிர் எதிராகஎதிர்த்துமுரணிபோரில் கைகலப்பாக உடனிகழ்வாககூட
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22797
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166548
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20739
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17467
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16337
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13347
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16049
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7499
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close