English to Tamil Dictionary: கைகளின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aglet
பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம்.
Ambury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Anaerobian
நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான உயிர் மாற்றியலான உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Anbury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு கிழங்கு வகைகளின் வேர்நோய்.
Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Awn
கூல வகைகளின் கதிரலகு.
Bablah
வேலமரத்தையொத்த மரவகை சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
Bedeguar
மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
Bitters
கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர் கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Brit
மீன் வகைகளின் குஞ்சு சிறுமீன் வகை.
Cambium
(தாவ.) வளர்படை ஆக்குபடை தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
Casserole
புழுக்குத்தட்டம் கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
Castor
உழன்றி உழலை இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம் தௌிபுட்டில் திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம் உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
Caulk
(கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய் நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
Cercarian
அட்டை வகைகளின் முட்டைப்புழு நிலைக்குரிய.
Cheirologist
கைகளின் இயல்புகடை ஆய்பவர் சைகை ஆய்வியஷ்ர்.
Clincher-work
கப்பலின் பக்கத்தில் கீழிருந்து ஒன்றன் மீதொன்றான பலகைகளின் மேற்கவிவு அமைவு.
Coelom, Coelome
(உள்.வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
Confectionary
தின்பண்டம் செய்பவர் மிட்டாய் விற்பவர் தின்பண்டம் இனிப்புப்பண்டம் தின்பண்டம் செய்யுமிடம் தின்பண்டசாலை தின்பண்டக்கடை (பெ.) தின்பண்டவகைகளுக்குரிய தித்திப்புண்ட வகைகளின் தன்மையுள்ள.
Consortium
தோழமை நல்லுறவு நட்பு தொடர்பு அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு காளான் வகைகளின் கூட்டிணைப்பு.
Copal
வெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
Cornhusker
கூல வகைகளின் உமி நீக்குபவர் கூல வகைகளின் உமி நீக்கும் இயந்திரம்.
Cornpipe
கூலப்பயிர் வகைகளின் காம்பிலிருந்து செய்யப்படும் இசைக்கருவி வகை.
Cross-vaulting
(க-க.) ஒன்றற்கொன்று குறுக்காக உள்ள கவிகைகளினால் அமைந்த இணைகவிகை மாட அமைப்பு.
Cudbear
காளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள் காளான் வகை.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11679
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15163
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12689
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75747
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12379
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11087
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20648
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6485
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13265
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23041

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close