English to Tamil Dictionary: கைகளும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Bosom
மார்பு மார்பக உடை சட்டையின் முன்புறம் நீர்நிலை மேற்பரப்பு அணைப்பு அனைக்கும்கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு சுற்றுவரம்பு உள்ளம் இருதயம் உணர்ச்சியின் இருப்பிடம் மையம் நடுப்பகுதி உள்ளுணர்ச்சிகள் அக அவாக்கள் மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான மறைவடக்கமான நெருங்கிய பழக்கமுள்ள (வினை) மார்போடு அணை.
Evolution
அலர்தல் இதழவிழ்தல் விரிவுறுதல் சுருளவிழ்வு படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி வளியலைத் தொகுதி வெப்ப அலைத் தொகுதி உயிர்மலர்ச்சி உள்ளது சிறத்தல் உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
Gas-liquor
ஆவி உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நவச்சார ஆவியும் உப்பு வகைகளும் கலந்த நீர்மம்.
Magyar, Magyar Blouse
ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
Neo-platonism
பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
Omnigenous
எல்லா வகைகளும் சார்ந்த.
Semaphore
விளக்கக் கைகாட்டி மரம் அசையும் கைகளும் சைகை விளக்கமைப்புங் கொண்ட இபுப்பாதைக்கைகாட்டி மரம் (படை.) இரு கை இரு கொடி அசைவுச்சைகை (வினை.) விளக்கக் கைகாட்டி வழி சைகை செய் இருகை இரு கொடி அசைவுச் சைகையால் செய்தி அனுப்பு.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Suburbia
லண்டன் சுற்றுவாரம் லண்டன் நகரச் சுற்றுப்புற வட்டகைகளும் அவற்றில் வாழ்பவர்களும் அடங்கியதொகுதி.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8937
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10118
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33569
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20875
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18183
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11424
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23540
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16173
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13219
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31820

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close