English to Tamil Dictionary: கைகால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrolith
கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Asprawl
கைகால் பரப்பிக் கொண்டு.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Chalk-stones
கீல்வாதம் அல்லது முடக்கு வாதத்தில் கைகால் எலும்பு இணைப்பைச் சுற்றித் தோன்றும் வெண்கசிவுப்ள்.
Chilblain
கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
Clamber
இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி (வி.) தொற்றி ஏறு தந்தித்தாவு கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல்.
Coupe
வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம் (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட கைகால் நேர் துணிக்கப்பெற்ற.
Devil-fish
தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Frog-march, Frogs March
தவளைபோன்ற நிலையில் கைதியை முகம் கீழாகக் கைகால்களை நான்குபேர் பிடித்துக் கொண்டு செல்லுதல்.
Gabble
தடவித்தேடு கைகால்களைப் பரப்பிப்கொண்டு துழாவு.
Girdle
அரைக்கச்சை அரைஞான் ஒட்டியாணம் கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள் (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும் பட்டை வளையம் பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம் ஒளிபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு (வினை) கச்சையினால் கட்டு வட்டமாகச் சூழ்ந்துகொள் மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
Interdigital
கைகால் விரல்களுக்கிடயே உள்ள.
Kibe
குளிரால் கைகால்களில் ஏற்படும் கொப்புளப்புண்.
Ladies
பெண்களுக்கான கைகால் கழுவும் இடம்.
Lavabos
கைகால் கழுவும் அறை கழுவு நீர்க்கலம்.
Lavatory
கழுவு நீர்க்கலம் துணி துவைப்பதற்குப் பயன் படும் கலம் கைகால் கழுவும் அறை சிறநீர் கழிப்பிடம்.
Limb
சினை பக்க உறுப்புகைகால் அல்லது சிறகு கொப்பு பெருங்கிளை சிலுவைக் கை வாசகக் கூறு மலையின் பக்கக்கிளை (வினை) உறுப்பு அகற்று உடல் முண்டமாக்கு முடமாக்கு செயலற்றவராக்கு.
Limb
சினை பக்க உறுப்புகைகால் அல்லது சிறகு கொப்பு பெருங்கிளை சிலுவைக் கை வாசகக் கூறு மலையின் பக்கக்கிளை (வினை) உறுப்பு அகற்று உடல் முண்டமாக்கு முடமாக்கு செயலற்றவராக்கு.
Lumbrical
கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.
Member
உறுப்பு உடற்பகுதி கைகால்கள் கூட்டமைப்பின் துணைப்பகுதி சமுதாய உறுப்பினர் அரசியல் அமைப்பின் கிளை சொற்றோடரின் பகுதி அல்லது பிரிவு இடம் பெற்றவர் மன்னுரிமை விக்டோரிய விருதளிப்பில் இடம் பெற்றவர்.
Pentadectyl
கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர் கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு (பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய.
Periodic Report
காலவட்ட அறிக்கைகாலமுறை அறிக்கை
Phalanx
(வர.) கிரேக்கரிடையே மாசிடோனியரின் செறிவுமிக்க காலாட்படையணி பொதுவழ்வு முறைக்குழு பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம் (உள்.) கைகால் விரல்களின் தனி எபு பூவிழைக்கொத்து.
Play
விளையாட்டு களரியாட்டம் பயிற்சி விளையாட்டு மனைப்புற ஆட்டம் குழந்தைகளின் கட்டற்ற செயல் ஆட்டபாட்டம் துள்ளல் குதியாட்டம் ஓட்டசாட்டம் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டு பொழுதுபோக்கு பொழுதுபோக்குக் காட்சி நாடகக்காட்சி நாடகம் வேடிக்கை கேலி களியாட்டம் விளையாட்டுப்பாங்கு விளையாட்டுப்பாங்கான செயல் நகையாட்டம் கட்டற்ற போக்கு எளியசெயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞழூ செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் எளிய செயல் ஆர்வச்செயல் மகிழ்ச்சிக்குரிய செயல் மகிழ்வூட்டுஞ் செயல் விரைவியக்கம் மெல்லியக்கம் கட்டற்ற இயக்கம் ஓய்வின்பம் வேலை ஓய்வு வேலை நிறுத்தம் சூதாட்டம் பந்தய ஆட்டம் சொல்திரிபாட்சி சிலேடையாட்சி இரட்டுற மொழிதல் (வினை.) விளையாடு கேளிக்கை வகையிற் பங்குகொள் ஆட்டத்திற்கலந்துகொள் ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி பந்தடி எதிர்த்து ஆட்டம் ஆடு சூதாடு சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை பந்தய ஆட்டமாடு சீட்டிறக்கு நாடகத்தில் நடி நாடகத்திற் பங்குகொள் நடி பாவி வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று இசைக்கருவி இயக்கு துள்ளிக்குதி குதியாட்டமிடு குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு இங்குமங்கும் ஓடியாடு உலவு மெல்ல இயங்கு தொட்டுச்செல் ஊடாடு மகிழ்ந்து செயல்செய் களிப்பூட்டியச்செயலாற்று கட்டுப்பாடின்றி இயங்கும தட்டுத் தடங்கலின்றி இயக்கு கேலி செய் சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு மெல்ல ஏமாற்று தூண்டிச் செயலாற்றுவி துப்பாக்கிக்குண்டுபாயவிடு துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18922
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8405
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15798
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12219
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16168
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13206
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10934
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12497
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14902
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12444

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close