English to Tamil Dictionary: கைபோன்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Brushy
தூரிகைபோன்ற கொத்தான திரளான.
Caverned
ஆழ்கெவிகள் நிரம்பிய குகையில் வாழ்கிற குகைபோன்ற.
Cherty
படிகக்கல் வகைபோன்ற படிகக்கல் வகை கலந்துள்ள.
Cloudy
முகில் மூடிய முகிலார்ந்த மங்கலான விளக்கமற்ற புகைபோன்ற இருளார்ந்த கரும்புள்ளிகளுடைய.darkened with clouds
Corky
தக்கைபோன்ற நெட்டி போன்ற.cork-like
Exhalation
ஆவியாய்ப்போதல் வெளியே விடப்படும் மூச்சு புறஉயிர்ப்புவீச்சு சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வெளிப்பாடு புகைபோன்ற ஆவி மூடுபனி மவ்ம் வாடை நாற்றம்.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Grot
(செய்) குகை. குகைபோன்ற உட்கவிடம்.
Jib-boom
கப்பலின் முன் கோடியில் நீண்டுள்ள மஜ்ச் சட்டம் பாரந்தூக்கியின் கைபோன்ற கருவி.
Opaline
அரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி (பெயரடை) பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற.
Palaeothere
சிறு தும்பிக்கைபோன்ற உறுப்பும் குளம்புகளும் கொண்ட பன்றியொத்த வழக்காறற்றுப்போன பால்குடிவிலங்குவகை.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Smoky
புகை வெளியிடுகிற புகையார்ந்த புகையால் மறைக்கப்பட்ட புகையால் தௌிவற்றதாக்கப்பட்ட புகையால் கறையூட்டப்பட்ட புகைபற்றிய புகைபிடித்த புகையால் கருநிறமேற்றப்பட்ட புகைபோன்ற.
Sooty
புகையார்ந்த புகைபோன்ற புகைக்கரி நிறமான கரிய புகைபற்றிய புகையடர்ந்த புகையடைந்து மங்கிய புகைக்கரியால் அழுக்கடைந்த.
Random Fonts
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15040
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10649
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6699
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26040
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16059
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23283
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10825
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8933
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14070
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14185

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close